• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING சிக்கிய முக்கிய அதிகாரிகள்... பழனி கோயில் நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!

    சிபிசிஐடி போலீசார் விரிவான இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    Author By Amaravathi Thu, 30 Jul 2026 13:03:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani temple land scam case update

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான மடத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தனிநபர்கள் இருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, அந்தப் பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இதையடுத்து, பழனி காவல்துறையினரும் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, நேற்று நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில், சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், மாநில காவல்துறையால் இந்த வழக்கின் உண்மையை முழுமையாக வெளிக்கொணர முடியாது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு துறைகளின் அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துகளை செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதால், விசாரணை மீது சந்தேகம் எழுந்துள்ளதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.

    எனவே, இந்த வழக்கை சிபிசிஐடியிடமிருந்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பழனி நகராட்சியின் முன்னாள் மாமன்றத் தலைவர் உள்ளிட்ட மூவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மூன்று வழக்குகளும் இன்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன் மற்றும் வீரா கதிரவன் ஆஜராகி வாதிட்டனர்.

    அவர்கள் வாதிடுகையில், "சிபிசிஐடி போலீசார் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், நேற்று அவசரமாக நான்கு பேரை கைது செய்துள்ளனர். இது விசாரணையின் தன்மையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளிவரும்" என்று தெரிவித்தனர்.

    மேலும், "பதிவாளர் அலுவலகம் தொடர்புடைய மற்றொரு அரசு நிலமும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே இந்த வழக்கை முழுமையாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.

    இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் அரசியல் சாயம் பூச முயற்சிக்கின்றன. ஆனால் சிபிசிஐடி போலீசார் நேர்மையாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதிகள், "இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? எத்தனை பேரை கைது செய்துள்ளனர்? விசாரணை எந்த நிலையில் உள்ளது?" என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய இடைக்கால நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

    மேலும், அந்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னரே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமா அல்லது சிபிசிஐடி விசாரணையே தொடர வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் விரிவான இடைக்கால நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இதையும் படிங்க: #BREAKING பழனி நில மோசடி விவகாரத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்... அடுத்த முக்கிய புள்ளியை தூக்கிய சிபிசிஐடி...!

    மேலும் படிங்க
    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என மதுரை கிளை எச்சரிக்கை!

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என மதுரை கிளை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய 10 மாத குழந்தை உயிரிழப்பு... தாய் சொன்ன பகீர் காரணம்...!

    தாய்ப்பால் குடித்துவிட்டு தூங்கிய 10 மாத குழந்தை உயிரிழப்பு... தாய் சொன்ன பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    CM கர்நாடகா செல்கிறாரா... இல்லையா..? விஜயின் முடிவு என்ன.? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

    CM கர்நாடகா செல்கிறாரா... இல்லையா..? விஜயின் முடிவு என்ன.? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்..!

    தமிழ்நாடு
    வலை வீசி தேடும் காவல்துறை... செந்தில் பாலாஜி தலைமறைவா?... அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்...!

    வலை வீசி தேடும் காவல்துறை... செந்தில் பாலாஜி தலைமறைவா?... அடுத்தடுத்து வெளியாகும் திடுக் தகவல்கள்...!

    அரசியல்
    9வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! விவாதத்தை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி?! ஜே.பி.நட்டா கடும் தாக்கு!

    9வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்! விவாதத்தை தவிர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி?! ஜே.பி.நட்டா கடும் தாக்கு!

    அரசியல்
    கோவில் பக்தர்களுக்கு இனி புதிய வசதிகள்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

    கோவில் பக்தர்களுக்கு இனி புதிய வசதிகள்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

    அரசியல்

    செய்திகள்

    ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!

    ராகுல் பேசட்டும்... கூட்டணியை உடைக்கத் தயார்... காவிரி விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share