• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் எறிய தடை... மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. மதுரை கிளை எச்சரிக்கை!

    தாமிரபரணி ஆற்றில் ஆடைகள் மற்றும் பொருட்களைக் கொட்டி மாசுபடுத்துவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 30 Jul 2026 14:30:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    high-court-madurai-bench-bans-dumping-clothes-in-thamir

    புனித நதியான தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் ஆடைகள் மற்றும் கழிவுப் பொருட்களைக் கொட்டி மாசுபடுத்துவதற்குக் கடுமையான தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சிவனுபாண்டியன் என்பவர், பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ஆனந்தவிலாஸ் மண்டப ஆக்கிரமிப்பு தொடர்பாகத் தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனந்தவிலாஸ் மண்டபத்தை அருள்மிகு பாபநாச சுவாமி கோவில் நிர்வாகம் உடனடியாகத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோயிலின் செயல் அலுவலர், தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து அந்த மண்டபத்தை அதன் பழமையான பாரம்பரிய வடிவத்திற்கு மீட்டெடுக்க உரிய அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: முதல்வருக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? காவல்துறையை வெளுத்து வாங்கிய மதுரை உயர் நீதிமன்றம்!

    உயர் நீதிமன்ற மதுரை கிளை

    தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பது குறித்துக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றை மாசுபடுத்துவதைத் தடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். ஆற்றில் ஆடைகள் மற்றும் பிற பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொட்ட முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆற்றை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் எனப் பொதுமக்களுக்குப் பலகைகள் மூலம் கடுமையான எச்சரிக்கைகள் வழங்கப்பட வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் உடனடியாகத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனக் கடுமையான உத்தர பிறப்பித்தனர்.

    மேலும், அஸ்தியைக் கரைப்பது தொடர்பான வழிமுறைகளைத் தெளிவுபடுத்திய நீதிபதிகள், டாக்டர் பிக்கன்ஸ் தனது சாம்பலை வங்காள விரிகுடாவில் கரைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். அது, ஆறுகள் மற்றும் கடல்களின் நீருடன் இந்தியர்களுக்கு இருக்கும் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் காட்டுகிறது. எனவே, சாம்பலை ஆற்றில் கரைக்க அனுமதி அளிக்கிறோம். ஆனால், அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்படுகிறது. சாம்பல், சுடப்படாத மண் பானைகளில் மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். பானைகள் சுடப்படாதவையாக இருந்தால், அவை உடனடியாக நீரில் கரைந்துவிடும். பானைகள் சுடப்பட்டிருந்தால், அந்தப் பானைகளை ஆற்றில் எறியக்கூடாது; சாம்பலை மட்டுமே கரைக்க வேண்டும் என்று நெறிமுறைகளை வகுத்து வழக்கை முடித்து வைத்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்குவது அரசின் கொள்கை முடிவு!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு
    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    ஹப்பாடா... கோழி இறைச்சி வணிகர்கள் கடையடைப்பு வாபஸ்..! சிக்கன் பிரியர்கள் நிம்மதி..!!

    தமிழ்நாடு
    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    காவிரி நீர் தராவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்! ஜெகன்மூர்த்தி அதிரடி!

    தமிழ்நாடு
    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    தமிழ்நாடு
    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    விளைநிலங்களை அழித்து சூரிய ஒளி மின்சக்தி மையம் தேவையா..? சீமான் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share