• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் திண்டுக்கல் சிபிசிஐடி-யில் சரணடைந்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 21:27:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani Temple Rs 100 Cr Land Scam: Document Writer Jayaprakash Surrenders to CBCID.

    புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்துத் தனியார் நபர்களுக்குப் பத்திரப்பதிவு செய்த அதிர்ச்சி வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த முக்கிய இடைத்தரகரான பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அதிரடியாகச் சரணடைந்துள்ளார்.

    பழனி அடிவாரம் பகுதியில் கோயில் பக்தர்களின் வாகனப் நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த அதிமதிப்பு வாய்ந்த நிலத்தைப் போலிப் பத்திரங்கள் மூலம் விற்பனை செய்ய இடைத்தரகராகவும், ஆவணத் தயாரிப்பாளராகவும் ஜெயபிரகாஷ் செயல்பட்டு வந்துள்ளார். இந்த மோசடி விவகாரத்தில் முறைகேடானப் பதிவுக்குத் துணையாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், அவரை கொடைக்கானல் மலைப் பகுதியில் வைத்துச் சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்றைய தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சிபிசிஐடி

    சார்பதிவாளர் ஜஸ்டின் கைதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதுடன், அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 பேரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் இந்த அதிரடி வளையத்தால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஜெயபிரகாஷ், இன்று வழக்கறிஞர்களுடன் நேரில் வந்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் தஞ்சமடைந்தார்.

    இதையும் படிங்க: "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    ஏற்கனவே இந்த வழக்கில் நிலத்தை விற்ற ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி மற்றும் வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சரணடைந்துள்ள ஜெயபிரகாஷிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையின் மூலம் இந்த மாபெரும் கோயில் நில மோசடிப் பின்னணியில் உள்ள உயர் பொறுப்பாளர்கள் மற்றும் பிற முக்கியப் புள்ளிகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    மேலும் படிங்க
    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    தமிழ்நாடு
    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    இந்தியா
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share