• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை!" - திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 07 Aug 2026 21:16:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Union Home Minister Amit Shah to visit Tiruvannamalai; Drone ban imposed for 2 days

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகத் திருவண்ணாமலையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் (Drones) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 8 மற்றும் 09 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம் மற்றும் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி, அவர் பயணிக்கும் வழித்தடங்கள், ஹெலிபேட் தளம், ரமணாசிரமம் மற்றும் அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

    அமித் ஷா

    அதிகாரிகளின் தீவிர கள ஆய்வு: மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பு அதிகாரிகள் (Advance Security Liaison - ASL) குழுவினர் இன்றைய தினம் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் மற்றும் அருணாசலேஸ்வரர் கோயில் வளாகப் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு தணிக்கை மற்றும் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உதயகுமார் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இதையும் படிங்க: "மன்னிப்பு கேட்கவே மாட்டேன்!" - அமித் ஷா விவகாரத்தில் ராகுல் காந்தி உறுதி!

    ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும், மத்திய அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய இரு தினங்களுக்குத் திருவண்ணாமலையில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAVs) அனுமதி இன்றிப் பறக்கவிடத் தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.  மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டுத் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  

    இதையும் படிங்க: தி. மலையில் அரசு பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு..! சிக்கிய 5 பேர்... தீவிர விசாரணை..!!

    மேலும் படிங்க
    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    "ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி": சிபிசிஐடி அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் சரண்!

    தமிழ்நாடு
    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

    இந்தியா
    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில்

    நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    ஒரு வாரத்தில் நல்ல முடிவு வரும்! அமைச்சர்களுடனான ஆலோசனைக்கு பின் விவசாய சங்கத் தலைவர்கள் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share