• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

    நீதி கட்சியின் முன்னோடி சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
    Author By Nila Mon, 01 Jun 2026 11:41:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Panneer Selvam tvk

    நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒரு முக்கிய வைரத்தூணாகவும், திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால முன்னோடியாகவும் அறியப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் 138ஆவது பிறந்த தினம் இன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

    1888 ஜூன் 1ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் அருகேயுள்ள பெரும்பண்ணையூர் என்னும் ஊரில் பிறந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தஞ்சை மற்றும் திருச்சியில் கல்வி பயின்று, உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். பார்ப்பனரல்லாதோர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நீதிக்கட்சியின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், சென்னை மாகாணத்தின் நிதி மற்றும் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

    2026

    ஆங்கில அரசால் 'ராவ் பகதூர்' மற்றும் 'சர்' பட்டங்களால் கௌரவிக்கப்பட்ட அவர், திராவிட இயக்கத்தின் அடித்தளத்தை வலுப்படுத்திய முக்கிய பங்களிப்பாளராக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். 1940ஆம் ஆண்டு ஓமன் தீபகற்பத்தில் விமான விபத்தில் உயிரிழந்த அவரது நினைவு, தமிழக அரசியல் மற்றும் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறது.

    இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளே தயாரா?... முதலமைச்சர் விஜய் தரப்போகும் பிறந்தநாள் பரிசு...மாவட்டந்தோறும் பறந்த அதிரடி உத்தரவு...!

    இந்த 138ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை சபாநாயகர் ரவிசங்கர், திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் பிரதீக் தயாள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

    இதையும் படிங்க: மேகதாது அணைக்கு சட்டப்பூர்வ தடை..! அரசு பணிக்கு லஞ்சம் கிடையாது... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி..!

    மேலும் படிங்க
    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    சினிமா
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்
    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம்  அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு
    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தமிழ்நாடு
    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.?

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share