• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாதி பத்தி கேட்டேனா? அவ்ளோ சின்ன புத்தி இல்ல... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பட்டிமன்றம் ராஜா..!

    சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் நான் இல்லை என பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தெரிவித்தார்.
    Author By Nila Wed, 11 Feb 2026 09:53:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pattimandram Raja

    பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா மீது சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை தமிழ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பின் பேரில் அட்லாண்டாவிற்கு அங்கு சென்றிருந்தார். அவருடன் பாரதி பாஸ்கர் போன்ற மற்றொரு பேச்சாளரும் இணைந்திருந்தார்.

    அந்த நிகழ்ச்சியின் போது அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் தமிழ் உணவுகளை சமைத்து உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். அவர்கள் மிகுந்த அக்கறையுடன், விருந்தோம்பலுடன் உணவு தயாரித்து பரிமாறியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருவரின் சகோதரர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    America

    அதில், ராஜா அந்தப் பெண்களை சந்தித்தபோது அவர்களின் ஊரை முதலில் விசாரித்துவிட்டு, ஊர் பெயர் காரைக்குடி என்று சொன்னதும் "நீங்க என்ன ஆளுங்க?" என்று கேட்டதாகவும், அதன் மூலம் அவர்களின் சாதியை அறிய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். இந்தப் பதிவு வைரலாகி, பலரிடையே கோபத்தையும் விமர்சனத்தையும் தூண்டியது. சிலர் ராஜாவின் செயலை சாதி பாகுபாடாகக் கருதி கடுமையாகக் கண்டித்தனர்.

    இதையும் படிங்க: வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!

    அந்த சம்பவத்திற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம் அளித்தார். சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் அல்ல என்று தெரிவித்துள்ளார். எந்த ஊர் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு காரைக்குடி என்று சொன்னதாகவும் அப்போது செட்டிநாடா என்று தான் கேட்டதாக ஞாபகம் இருப்பதாகவும் தெரிவித்தார். செட்டிநாட்டு சமையலை அடிப்படையாகக் கொண்டு செட்டிநாடு என்று கேட்டதாகவும் தமிழ்ச் சாதி என்பதை மட்டுமே பெருமையாக தான் கருதுபவன் எனவும் கூறினார். 

    இதையும் படிங்க: 'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!

    மேலும் படிங்க
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்
    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்
    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share