• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உலகம் இந்திய ஸ்டார்ட்அப்களை தேட வேண்டும்! ஸ்டார்ட்அப் CEO-க்களுக்கு மோடியின் அதிரடி இலக்கு

    முடிவுகளை அடிக்கடி மாற்றினால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கு நம்பிக்கை குறையக்கூடும் என்பதால், நீண்டகால கொள்கை நிலைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்தார்.
    Author By Pandian Sun, 23 Aug 2026 13:14:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pm-modi-india-space-startups-global-space-economy-national-space-day

    புதுடில்லி: இந்தியாவின் விண்வெளித்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், உள்நாட்டு விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய விண்வெளி நிறுவனங்கள் உலகளவில் திறமையாளர்களையும் முதலீடுகளையும் ஈர்க்கும் அளவுக்கு வளர வேண்டும் என்றும், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு டில்லியில் விண்வெளித்துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், புதிய துறையில் துணிச்சலுடன் காலடி எடுத்து வைத்துள்ள தொழில்முனைவோரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

    விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் ஈடுபடுவதற்கு அரசின் மீது தொழில்துறையினர் வைத்துள்ள நம்பிக்கை முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தொடர்ந்து நிலையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். முடிவுகளை அடிக்கடி மாற்றினால் புதிய முயற்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கு நம்பிக்கை குறையக்கூடும் என்பதால், நீண்டகால கொள்கை நிலைத்தன்மை அவசியம் என அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நிலவில் இந்தியாவின் வரலாற்று தடம்! கனவுகள் இன்னும் பெரிதாகட்டும்! தேசிய விண்வெளி தினத்தில் மோடி வாழ்த்து!

    IndiaSpace

    இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி உலகம் முழுவதிலிருந்தும் திறமையாளர்களை இந்தியாவுக்கு ஈர்க்கும் வாய்ப்பை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பையும் இது அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஆபத்துகளை எதிர்கொள்ளும் துணிச்சல் இந்தியர்களிடம் இயல்பாகவே இருப்பதாக குறிப்பிட்ட மோடி, அந்த திறனை விண்வெளித்துறையில் பயன்படுத்தி இந்தியா தனக்கென வலுவான இடத்தை வேகமாக உருவாக்க வேண்டும் என்றார். விண்வெளி தொழில்நுட்பத்தை ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் பயன்பாடுகளுடன் மட்டும் நிறுத்தாமல், அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப்கள் உலக அளவில் மிகப்பெரிய திருப்புமுனைகளை உருவாக்கும் நிலையை நாடு அடைய வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். எதிர்காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களும், திறமையாளர்களும், “இந்தியாவுக்கு வாருங்கள்; இந்திய விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுங்கள்” என்று கூறும் சூழல் உருவாக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மோடியின் 25 ஆண்டுகள் ஆட்சி! செப்டம்பர் 17 முதல் பாஜக செய்யப்போகும் மெகா பிளான்!

    மேலும் படிங்க
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share