• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கி விழுந்த போலீஸ் தர்மராஜ் உயிரிழப்பு! ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!

    சுதந்திர தின அணிவகுப்பின் போது, மயங்கி விழுந்து உயிரிழந்த போலீஸ் தர்மராஜ் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Pandian Sun, 16 Aug 2026 13:23:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    police-dharmaraj-dies-after-collapsing-at-independence-day-parade-cm-vijay-announces-rs-30-lakh-relief

    சென்னை: சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த போலீஸ் தர்மராஜின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில் போலீஸ் தர்மராஜ் பங்கேற்றிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற இந்த சம்பவம் போலீஸ் துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    ChennaiNews

    தர்மராஜின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த முதல்வர் விஜய், அவரது குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த போலீஸ் தர்மராஜின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போலீஸ் தர்மராஜ் உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். அவரது உயிரிழப்பு தமிழக காவல்துறைக்கும், குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பணியில் இருந்தபோது போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.30 லட்சம் நிவாரணம் தற்போது முக்கிய செய்தியாகியுள்ளது.

    இதையும் படிங்க: திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    கிராமப்புற நீர்நிலை புனரமைப்பு பணிக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா
    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி: நீதி விசாரணை வேண்டும் - டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு
    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    எண்ணூர் துறைமுகத்தில் ரூ.17,500 கோடி மெகா திட்டம்! உலகின் மிகப்பெரிய கன்டெய்னர் கப்பல்கள் இனி சென்னைக்கு வருமா?

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்டம் ஆரம்பம்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தில் வெளுத்து வாங்குமா மழை ?

    மீண்டும் ஆட்டம் ஆரம்பம்! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! தமிழகத்தில் வெளுத்து வாங்குமா மழை ?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share