• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: 8 பேர் அடுத்தடுத்து விஷம் வைத்துக்கொலை..!! சைக்கோ கில்லரின் விபரீத ஆசை..!!

    முதலில் வெண்காரத்தை நாய்க்கு கொடுத்து மாதிரி பார்த்துவிட்டு, பின்னர் கொலைகளை செயல்படுத்தியுள்ளார்.
    Author By Shanthi M. Wed, 24 Jun 2026 17:03:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Psycho-killer-poisons-8-men-in-Chhattisgarh-village-attends-their-funeral

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பலோடா பஜார் மாவட்டத்தை உலுக்கிய தொடர் மர்ம மரணங்கள் தொடர்பாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் எட்டு பேரை திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கார்வே கிராமத்தைச் சேர்ந்த ராம் சஹய் ஜெய்ஸ்வால், மளிகைக் கடை நடத்தி வந்தவர். ஊராட்சி தேர்தல் தொடர்பான பழைய விரோதம், கடன் பிரச்சினைகள், நிலத் தகராறுகள், சூனியம் குறித்த மூடநம்பிக்கைகள் மற்றும் தனிப்பட்ட பகைமை உள்ளிட்ட பல காரணங்களால் சிலர்மீது அவர் ஆழ்ந்த வெறுப்புடன் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில், குறிவைத்த நபர்களை தனது வீட்டிற்கு அல்லது தனிப்பட்ட சந்திப்புகளுக்கு அழைத்து மது அருந்தச் செய்துள்ளார். அந்த மதுவில் விஷப்பொருள் கலக்கப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மது அருந்திய சில மணி நேரங்களிலோ அல்லது அடுத்த ஓரிரு நாட்களிலோ பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதேபோன்ற முறையில் கடந்த நான்கு மாதங்களில் எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

    chattisgarh

    இந்நிலையில், ஒன்பதாவது நபரான கார்த்திக் குமார் உயிர் தப்பியது வழக்கின் திருப்புமுனையாக அமைந்தது. அவர் திடீரென உடல்நலக்குறைவுக்கு ஆளானபோது, அதற்கு முன்பு ராம் சஹய்யுடன் மது அருந்தியிருந்ததை கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் வலுத்த நிலையில், கிராம மக்கள் ஜூன் 6ஆம் தேதி போலீஸில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸார், புதைக்கப்பட்டிருந்த ஏழு பேரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். ஒருவர் ஏற்கனவே தகனம் செய்யப்பட்டிருந்ததால் அவரது உடலை ஆய்வு செய்ய முடியவில்லை. மேலும், எலிகளை கொல்லும் நோக்கில் வாங்கியதாக கூறி போராக்ஸ் பவுடரை பெற்ற ராம் சஹய், அதனை முதலில் நாய்களுக்கு உணவுடன் கலந்து சோதனை செய்த பின்னரே மனிதர்களுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கொலைகளை செய்த பிறகும் தப்பிச் செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறுதிச்சடங்குகளில் பங்கேற்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது போன்ற செயல்களால் சந்தேகத்தைத் தவிர்த்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராம் சஹய் ஜெய்ஸ்வால் மீது எட்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
     
    இதையும் படிங்க: தாயா இல்லை பேயா?... கள்ள உறவுக்காக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற அம்மா கைது...!

    மேலும் படிங்க
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!

    அன்புமணியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்த மறுகணமே... ராமதாஸ் எடுத்த அதிமுக்கிய முடிவு...!

    அரசியல்
    உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

    உண்மையை உரக்கப் பேசுவோம், மக்கள் சக்தி வெல்லும்: அனிதா ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்!

    அரசியல்
    ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

    ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share