• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் பதவியேற்பு விழா! டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி!

    விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி.
    Author By Thenmozhi Kumar Sun, 10 May 2026 08:14:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi leaves for Chennai to attend Vijay’s swearing-in ceremony as Tamil Nadu CM.

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தவெக-விற்குத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி, இந்த வரலாற்றுத் தருணத்தில் நேரில் பங்கேற்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

     டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட ராகுல் காந்தி, சுமார் 10 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு புதிய கட்சி ஆட்சியமைக்கும் வேளையில், தேசியத் தலைவர் ஒருவரின் வருகை விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பெரும் பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்! 3 மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பரப்புரை!

    தமிழக முதல்வர்

    இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில், ராகுல் காந்தி மட்டுமன்றி கூட்டணிக் கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் தலைவர்களும் பங்கேற்கின்றனர். விழாவிற்காகச் சென்னை மாநகர் முழுவதும் காங்கிரஸ் மற்றும் தவெக தொண்டர்கள் குவிந்து வருவதால், நேரு விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ராகுல் காந்தியின் வருகையை ஒட்டிச் சென்னை விமான நிலையம் முதல் நேரு விளையாட்டரங்கம் வரை பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் அரியணை ஏறும் தருணத்தை, தேசியத் தலைவர்களின் முன்னிலையில் காணத் தொண்டர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: நேற்றும் இருந்தோம்! நாளையும் இருப்போம்! திமுக-விற்காக ஐயுஎம்எல் வெளியிட்ட அதிரடி பதிவு!

    மேலும் படிங்க
    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    சினிமா
    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    தமிழ்நாடு
    #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கில் அதிரடி.. ரஷீத் சுழல்! ராஜஸ்தானை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!

    சினிமா
    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    #BREAKING: நேரு அரங்கில் ஜோசப் விஜய்! கருப்பு வெள்ளை உடையில் கம்பீரமாக வந்து இறங்கினார் புதிய முதல்வர்!

    தமிழ்நாடு
    #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    விஜய் பதவியேற்பு விழா நேரலை! மெரினா முதல் கோயம்பேடு வரை 20 இடங்களில் எல்.இ.டி திரைகள்!

    தமிழ்நாடு
    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    1 வாக்கு வித்தியாசம்! திருப்பத்தூர் தேர்தல் முடிவு குறித்து உயர் நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணை!

    தமிழ்நாடு
    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!

    முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share