• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் அதிக அளவில் கொண்டு செல்லும் நோக்கில் யூடியூபர்கள் உள்ளிட்ட சமூக ஊடக இன்புளூயன்சர்களை அணுகி, அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டதாக பாஜ., குற்றம்சாட்டியுள்ளது.
    Author By Pandian Sat, 22 Aug 2026 15:52:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul Gandhi Pune Event Rs 25000 Influencers BJP Congress Controversy

    புனேயில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த, இன்புளூயன்சர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க காங்கிரஸ் தரப்பில் முன்வந்ததாக பாஜ., குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புனேயில் உள்ள கல்லூரி மைதானத்தில் இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி ராகுல் காந்தி பங்கேற்கும் ‘சத்ரோன் கி கஞ்ச்’ என்ற பெயரிலான நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாணவர்களின் குரல் என்ற பொருளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் 30 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் அதிக அளவில் கொண்டு செல்லும் நோக்கில் யூடியூபர்கள் உள்ளிட்ட சமூக ஊடக இன்புளூயன்சர்களை அணுகி, அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க காங்கிரஸ் தரப்பில் பேசப்பட்டதாக பாஜ., குற்றம்சாட்டியுள்ளது.

    இதையும் படிங்க: எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்! போலீசாருடன் மோதல்!! காவல் நிலைய வாசலில் ராகுல் காந்தி தர்ணா!

    BJP

    இதற்கு ஆதாரமாக தொலைபேசி உரையாடல் ஒன்றை பாஜ., தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த உரையாடலில், சமூக வலைதளத்தில் பிரபலமான ஒருவரை தொடர்புகொள்ளும் நபர், ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை சமூக ஊடகங்களில் முன்னிலைப்படுத்துமாறு கேட்பதாகவும், பயணச் செலவுகளுக்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிப்பதாகவும் பாஜ., கூறியுள்ளது.

    இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து தனிப்பட்ட முறையில் உறுதி செய்யப்படாத நிலையில், அதை முன்வைத்து காங்கிரஸ் மீது பாஜ., கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மக்கள் ஆதரவைப் பெறுவதற்குக்கூட பணம் வழங்க வேண்டிய நிலைக்கு ராகுல் காந்தியின் தலைமை வந்துவிட்டதாக பாஜ., விமர்சித்துள்ளது.

    மேலும், தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்புவதாகவும் பாஜ., சாடியுள்ளது. இதனால் புனே நிகழ்ச்சி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: 35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    மேலும் படிங்க
    "தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!

    "தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!

    தமிழ்நாடு
    இன்றைய CM.. நாளைய PM..! விஜய் தான் இனி எல்லாமே... அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு பேச்சு..!!

    இன்றைய CM.. நாளைய PM..! விஜய் தான் இனி எல்லாமே... அமைச்சர் ஜெகதீஸ்வரி பரபரப்பு பேச்சு..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    மீண்டும் வெடித்தது போராட்டம்..! களமிறங்கிய தூய்மை பணியாளர்கள்.. குண்டு கட்டாக கைது..!

    தமிழ்நாடு
    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    வெயிலும்... மழையும்..! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது..! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு
    எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!

    எதுக்கும் தயார்...! இன்னும் எத்தனை CASE.? செந்தில் பாலாஜி தடாலடி..!

    தமிழ்நாடு
    "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!

    "ரத்தக்கண்ணீரில் தமிழகம்"..! 100 நாள் சாதனை..! முதல்வர் விஜய் மீது வானதி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share