• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடக்கொடுமையே...!! தனித்தீவாக மாறிய ராமேஸ்வரம்... இடுப்பளவுக்கு தேங்கிய மழைநீர்... படகுகளை பயன்படுத்தும் மக்கள்...!

    ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
    Author By Amaravathi Mon, 01 Dec 2025 14:04:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rainwater Stagnates in Rameswaram

    டிட்வா புயல் காரணமாக தங்கச்சி மடத்தில் 22 செ. மீ  பெய்த கனமழையின் காரணமாக  200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மீனவ குடும்பம் அவதி வீடுகளை சுற்றி இடுப்பளவு தண்ணீர் நிற்பதால்  சிறிய மிதவை படகுமூலம்  வீட்டிற்கு செல்லும் அவல நிலைக்கு மீனவர்கள் சென்றுள்ளனர். 

    டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. தங்கச்சிமடம் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் 22 சென்டிமீட்டர்  பெய்த கனமழை காரணமாக ராஜா நகர், ராஜீவ் காந்தி நகர், ஐயன் தோப்பு உள்ளிட்ட மூன்று பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள்  வாழும் வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. 

    மேலும் மழைநீர்  இடுப்பு அளவிற்கு தேங்கி நிற்பதன் காரணமாக வீட்டிற்கு நடந்து செல்ல முடியாமல்  சிறிய போயா படகுமூலம் செல்கின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம்  உடனே தங்கச்சிமடம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை  அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட் கொடுத்த புயல்...!! - இந்த 5 மாவட்ட மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த அப்டேட்...!

    மழை நின்று இரண்டு நாட்களாகியும் ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடப்பதினால் வீட்டிற்குள் தங்கியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
     
    இதையும் படிங்க: #BREAKING வேதாரண்யத்தை நெருங்கும் டிட்வா... நள்ளிரவு முதல் நாளை மாலை வரை காத்திருக்கும் தரமான சம்பவம்...! 

    மேலும் படிங்க
    தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!

    தலைநகரை குலை நடுக்கவிட்ட ‘கொலைகள்’... விடிய விடிய வேட்டையாடிய காவல்துறை... கொத்து, கொத்தாய் சிக்கிய ரவுடிகள்...!

    அரசியல்
    ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!

    ஆணவ கொலை முயற்சி... மகள், மருமகனை துடிக்க துடிக்க வெட்டிய சாதி வெறி தந்தை... கொத்தாய் தூக்கிய நெல்லை போலீஸ்...!

    தமிழ்நாடு
    ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!

    ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இன்று வங்கிகள் இயங்குமா?... 60 ஆயிரம் ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இன்று வங்கிகள் இயங்குமா?... 60 ஆயிரம் ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!

    நெல்லையில் காதல் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்... மருமகனை வீடு புகுந்து சல்லி, சல்லியாக வெட்டிய சாதிவெறி மாமனார்...!

    தமிழ்நாடு
    15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?

    15,000 போலீஸ்... 200 துணை ராணுவப்படை - டெல்லியை டோட்டல் கன்ட்ரோலில் எடுத்த காவலர்கள்... காரணம் என்ன?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share