• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது..! அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!

    GEN Z தலைமுறை அதிகாரத்தை பழகப் போகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 21 May 2026 14:28:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajmohan

    தமிழக அரசியல் வரலாற்றில் திரைப்பட நட்சத்திரங்களின் நுழைவு புதிதல்ல. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் அதை நிரூபித்துள்ளனர். ஆனால், நடிகர் ஜோசப் விஜய் 2024-இல் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலுக்கு வந்தபோது, அது தமிழகத்தின் அரசியல் நிலப்பரப்பை முற்றிலும் மாற்றியமைத்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், “சிறு பிள்ளைகள் கூட அரசியல் பேசுகின்றனர்” என்ற பேச்சு வலுவாக எழுந்தது.

    இது வெறும் ஊடகப் புழக்கமோ அல்லது எதிர்க்கட்சிகளின் விமர்சனமோ அல்ல. தமிழக சமூகத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தின் அடையாளம். விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முன்பு தமிழக அரசியல் பெரும்பாலும் இரு திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இடையிலான போட்டியாகவே இருந்தது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரசியல் மீதான அலட்சியம் அல்லது சலிப்பு அதிகமாக இருந்த காலம் அது.

    2026

    ஆனால் விஜய்யின் வருகை, குறிப்பாக அவரது இளைஞர்களை இணைக்கும் தன்மை, அரசியலை ஒரு பொழுதுபோக்கு அல்லது தொலைதூர விஷயமாக இல்லாமல், தினசரி உரையாடலின் பகுதியாக மாற்றியது. இந்த நிலையில், ஜென் Z தலைமுறை அரசியல் பழகியது என்றும் GEN Z தலைமுறை என்று முதல் அதிகாரத்தை பழகுகிறது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! முழு விவரம்..!!

    ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தமிழக அமைச்சரவையில் ஒலிக்கப்போவது மிகப்பெரிய மாற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்களுக்கு எல்லாம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் காரணம் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு நடத்தும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் ஒலிக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் வந்தே மாதரம் அடுத்தது தேசிய கீதத்திற்கு பிறகு தான் தமிழ்த்தாய் வாழ்த்து ஒழித்தது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

    இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!

    மேலும் படிங்க
    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    "இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்... காமன்வெல்தில் வெள்ளி வென்ற ஞானேஸ்வரி யாதவ்!"

    இதர விளையாட்டுகள்
    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    பள்ளியில் தலைதூக்கும் சாதிய மோதல்... சாதி பெயரை சொல்லி திட்டி +2 மாணவனை கட்டையால் தாக்கிய சக மாணவர்...!

    தமிழ்நாடு
    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    மாணவர்களை ஏமாற்ற முடியாது! நீட் உயர்மட்ட குழு குறித்து விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    செய்தியாளர் கேட்ட ஒற்றை கேள்வி... கையெடுத்து கும்பிட்டு ஓட்டம் பிடித்த விசிக எம்.பி... அப்படி என்ன கேட்டாரு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share