• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஒரு அக்கா ஸ்தானத்துல"...! சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா... வரிந்துக்கட்டி பேசிய ராஜ்மோகன்..!!

    அமைச்சர் கீர்த்தனா செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Nila Wed, 08 Jul 2026 10:59:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajmohan keerthana

    தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எஸ். கீர்த்தனா, சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆய்வின்போது பள்ளியின் சமையலறை, கழிவறைகள் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிட்ட அமைச்சர் கீர்த்தனா, மாணவிகளுடன் உரையாடினார். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டபோது ஒரு மாணவி தயக்கத்துடன் பதிலளிக்கத் திணறினார். அவரது தந்தையின் தொழில் குறித்து கேட்டபோது சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    Minjste4

    பின்னர், வகுப்பில் “லாஸ்ட் பெஞ்ச்” மாணவர்கள் குறித்து பேசி, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடங்களை நடத்த அறிவுறுத்தினார். கணினி அறையில் பயன்படுத்தப்படாத கணினிகள் மீதான தூசு குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வைரலான நிலையில் கடும் விமர்சனம் எழுந்தது. திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட பல்வேறு

    இதையும் படிங்க: ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? கொந்தளித்த சீமான்..!!

    அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதையடுத்து நானும் அரசு பள்ளி மாணவி தான் என்று அவர் விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜ்மோகன் கருத்து தெரிவித்துள்ளார். "ஒரு அக்கா ஸ்தானத்துல இருந்து தான் அவங்க அதை பேசுனாங்க.. யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்… என்று கூறியுள்ளார். அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளியில் ஆய்வு செய்தது சர்ச்சையான நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். 

    இதையும் படிங்க: சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!

    மேலும் படிங்க
    அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

    அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    தமிழ் சினிமாவுல ஆளே இல்ல..

    தமிழ் சினிமாவுல ஆளே இல்ல.. 'கருப்பு' படம் வேற செம ஹிட்டு..!! இதுதான்-டா சான்ஸு.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நடிகர் சூர்யா..!

    சினிமா
    மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

    மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    குழந்தை பெத்துக்க டைமும் இல்ல.. இண்ட்ரஸ்ட்டும் இல்ல..!! நாம்ப என்ன மிஷினா.. எமோஷ்னலான பார்வதி திருவோத்து.. கடுப்பான நெட்டிசன்கள்..!

    குழந்தை பெத்துக்க டைமும் இல்ல.. இண்ட்ரஸ்ட்டும் இல்ல..!! நாம்ப என்ன மிஷினா.. எமோஷ்னலான பார்வதி திருவோத்து.. கடுப்பான நெட்டிசன்கள்..!

    சினிமா
    விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

    விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

    அரசியல்
    கரூர் விவகாரம்..! அரசு வேலைக்கு முட்டுக்கட்டை..? அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..!!

    கரூர் விவகாரம்..! அரசு வேலைக்கு முட்டுக்கட்டை..? அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

    அதிகாரத்தை அடகு வைக்காதீங்க..! துணைவேந்தர்கள் விவகாரம்... எச்சரித்த அன்புமணி..!

    தமிழ்நாடு
    மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

    மீண்டும் தனியார் பால் விற்பனை விலை உயர்வு..!! பால் தட்டுப்பாடு அபாயம்.. முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

    விஜய்க்கு புது குடைச்சல்... ஆளுநர் காதுகளை எட்டிய முக்கிய குற்றச்சாட்டு... தவெக தலையில் இறங்கியது பேரிடி...!

    அரசியல்
    கரூர் விவகாரம்..! அரசு வேலைக்கு முட்டுக்கட்டை..? அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..!!

    கரூர் விவகாரம்..! அரசு வேலைக்கு முட்டுக்கட்டை..? அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு..!!

    தமிழ்நாடு
    வயநாடு துயரம்... பறிபோன உயிர்கள்..! நிவாரணம் அறிவித்த கேரளா அரசு..!!

    வயநாடு துயரம்... பறிபோன உயிர்கள்..! நிவாரணம் அறிவித்த கேரளா அரசு..!!

    இந்தியா

    "கல்வி கட்டணம்"..! தனியார் பள்ளிகளுக்கு ஷாக்..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share