• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட முயற்சி... அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்...! 

    மாம்பழம் சின்னம் குறித்து சரியான முறையில் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அந்த சின்னம் அன்புமணி ராமதாஸ் பிரிவுக்கு வழங்கப்படவில்லை.
    Author By Amaravathi Thu, 12 Feb 2026 13:11:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss again and again accuse anbumani

    ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில், அன்புமணி தலைமையிலான ஒரு கும்பல் பொய் பேசி வருகிறது. அந்த அரசியல் இனி மேல் எடுபடாது என்றும் அரசியலிருந்தே என்னை ஒழித்து கட்ட சதி தீட்டி வருகிறார்கள் என்றும் கடுமையான விமர்சனத்தை மீண்டும் அன்புமணி மீது ராமதாஸ் வைத்திருக்கிறார். மாம்பழம் சின்னம் குறித்து சரியான முறையில் ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும் என்றும் அந்த சின்னம் அன்புமணி ராமதாஸ் பிரிவுக்கு வழங்கப்படவில்லை. நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும்  ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். 

    இதனால் மாம்பழம் சின்னத்திற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இந்த கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டவர்கள் பொய் பேசுவதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என்றும் அந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அன்புமணி ராமதாஸ் தலைவர் இல்லை என்றும் அவர்களுக்கு கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை கேட்பதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் பல்வேறு தியாகங்களை செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி குறித்து வசைபாடி வருகின்றனர் என்றும் அது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். 

    தலைமை தேர்தல் ஆணையம் பொய்யான கூட்டத்திற்கு உடந்தையாக இருக்கிறது என்றும் அதை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொண்டு முறியடிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் அன்புமணிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த மோதல் மேலும் முற்றியுள்ளது. சின்னம் கட்சிக்கு மீண்டும் ராமதாஸ் உரிமை கோறியிருக்கிறார்.

    இதையும் படிங்க: ஓயாத பிரச்சனை..! அன்புமணிக்கு ஏன் அங்கீகாரம்? டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம்..!

    ஏற்கனவே ஐயா பாமாக்கா என்ற பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அது குறித்து தமக்கு தெரியாது என்றும் தாங்கள்தான் உண்மையான பாமக. பொய் பேசும் அன்புமணி கூட்டத்தை முழுமையாக கட்சியில் விட்டு நீக்கி விட்டோம் என்றும் அவர்கள் கட்சி சின்னம் ஆகியவற்றிற்கு ஒருபோதும் உரிமை கோற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் பொய்யான தகவல்களுக்கு உடந்தையாக இருக்க கூடாது என்றும் ராமதாஸ் என்று அளித்துள்ள அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

    மேலும் அரசியலிலிருந்து என்னை முழுமையாக ஒழித்து கட்ட ஒரு சதி நடந்து கொண்டிருக்கிறது என்றும் அந்த சதியை தாம் எதிர்கொண்டு முறியடிப்பேன் அன்புமணி ராமதாசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

    ஜிகே மணி மீது தவறான பொய்யான வசை பொழிவுகளை நிறுத்த வேண்டும்  எனக்கூறியுள்ள அவர், தாங்கள்தான் ஒரிஜினல் பாமக என இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஊடக தர்மம் என்று சொல்லுவார்கள். ஆனால் சில ஊடகத்தில் அவர்களுக்கு சாதகமாக, அவர்கள் தரப்பு வெற்றி பெற்றதாக பொய்யான பொருட்களை எல்லாம் சில ஊடகங்கள் வெளிப்படுத்தினார். அது ஊடக தர்மத்துக்கு எதிரானது.

    எப்பொழுதும் ஒரு பொய் கூட்டம் பொய்யும் பொருட்டுமே அரசியலாக நடத்தி கொண்டிருக்கின்ற ஒரு கூட்டம் நாங்கள் அந்த கூட்டத்தை கட்சியிலிருந்து எடுத்துவிட்டோம், அடிப்படைய உறுப்பினர் பதவியிலிருந்து எடுத்துவிட்டோம். அவரோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய் பொய்யா பேசுவது எட்டு கட்டி பேசுவது ஏழமாக பேசுவது மனம் மனம் பொன்படு பேசுவது என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்து வருகின்ற ஜி.கே.மணி தலைவர் மணியை வசைபாடுவதை நாளும் தொழிலாக கொண்டு செய்து வருகிறார்கள். என்னை அரசியலிருந்து ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோட, எதையோ பேசுகிறார்கள். 
     
    இதையும் படிங்க: ராமதாஸ் - விசிக பற்றி செல்வப் பெருந்தகை பேசினாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்..!

    மேலும் படிங்க
    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    கிரிக்கெட்
    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!

    விளையாட்டு
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!

    இந்தியா
    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!

    உலகம்
    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!

    இந்தியா
    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு! ஒரே காரில் வந்து இறங்கிய விஜய் - த்ரிஷா!

    தமிழ்நாடு
    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    பெண்களுக்கு முக்கியத்துவம்! தமிழக வெற்றிக் கழக மகளிர் அணிக்கு 11 புதிய நிர்வாகிகள் நியமனம்!

    தமிழ்நாடு
    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    கோவையில் பரபரப்பு! எஸ்.ஐ.-யை வெட்டிய வழிப்பறி கொள்ளையன் பாலமுருகன் சுட்டுப்பிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share