• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?... நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்... கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்...!

    ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 10:44:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rameshwaram fisherman arrest

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரையும் ஒரு படகை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஏராளமான மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்று கச்சத்தீவு - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி ஒரு படகையும் அதில் இருந்த ஒன்பது மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறை பிடிப்பது வாடிக்கை நிகழ்வாக உள்ளது.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இடியை இறங்கிய மீனவர்கள்... ராமேஸ்வரத்தில் இன்று தடாலடி மாற்றம்... ஒரே நாளில் இவ்வளவு நஷ்டமா?

    இதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. புதிதாக அமைந்த அரசு மீனவர் பிரச்சனை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த நிலையில் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கும் நிலையில் மீனவர் பிரச்சனை குறித்து இதுவரை மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது .

    எனவே தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும் படகையும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்... இலங்கை கடற்படை அட்டூழியம்...!

    மேலும் படிங்க
    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    அரசியல்
    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

    ஆடிப்பூரம் 2026: அன்னையின் அருளும் ஆண்டாளின் அவதாரமும்..!! தெரிந்துகொள்ளுங்கள்..!!

    பக்தி
    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    இந்தியா
    அஜித் குமார் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்..!! இப்படி ஆகிடுச்சே.. இப்பவும் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்காமே..!

    அஜித் குமார் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்..!! இப்படி ஆகிடுச்சே.. இப்பவும் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்காமே..!

    சினிமா

    செய்திகள்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    அரசியல்

    "சொத்துவரி மதிப்பீடு".! 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்.! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    வெற்றி பொருளாதார மாடலா? வெற்று பொருளாதார மாடலா? - ரூ.15,000 கோடி மேட்டரை கையில் எடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    ஆப்பு வெச்ச ஏர்டெல்..!! குறைந்த விலை ரீசார்ஜ் பேக்குகள் லிஸ்ட்லயே இல்ல.. பயனர்கள் ஷாக்!!

    இந்தியா
    அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

    அமித் ஷா போட்ட திடீர் ‘டெட்லைன்’! எதிர்க்கட்சிகளுக்கு செக்... பார்லி.,யில் உச்சகட்ட பரபரப்பு!

    அரசியல்

    "100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம்"..! முதலீட்டாளர்கள் மாநாடு... தவெக பெருமிதம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share