• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது! படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
    Author By Pandian Sun, 01 Nov 2026 09:40:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rameswaram-7-tamil-fishermen-arrested-sri-lanka-navy-boat-seized

    ராமேஸ்வரம்: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்து தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நடுக்கடலில் சுற்றிவளைத்த இலங்கை கடற்படை!

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று (சனிக்கிழமை) 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இவர்களில் ஒரு குழுவினர் கச்சத்தீவு மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மன்னார் வடக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களைச் சுற்றிவளைத்தனர்.

    இதையும் படிங்க: நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படை! 9 பேர் சிறைபிடிப்பு!

    இதையடுத்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    FishermenArrest

    கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் யார்?

    பிளாசியஸ், அழகுபாண்டி, அந்தோணி பிச்சை, ரபீன், நெல்சன், அருளானந்த சேவியர், சகாய ஆனந்த் ஆகிய 7 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவரையும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

    வவுனியா சிறையில் அடைக்கப்படுகிறார்களா?

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது.

    தொடர்ந்து மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி வவுனியா சிறையில் அடைக்கப்படுவார்கள் என மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இலங்கை மீனவர்களின் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கையா?

    கடந்த சில நாட்களாக நடுக்கடலில் மீன்பிடிக்கும் காரைக்கால் மீனவர்கள், இலங்கையின் மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுதொழில் மீனவர்களின் நண்டு வலைகளைச் சேதப்படுத்துவதாக இலங்கை மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதுதொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டிருந்தனர். தமிழக மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்தச் சூழலில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    தீபாவளிக்கு முன்பாக சிறைபிடிப்பு... மீனவர்கள் கோரிக்கை!

    தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் உடனடியாக மீட்டு, மீனவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படை! 9 பேர் சிறைபிடிப்பு!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share