• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில்களில் செல்போனுக்கு முழுமையாக தடை விதிக்கக் கூடாது! முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

    கோவில்களில் செல்போனுக்கு முழுமையான தடை விதிக்காமல் மூலஸ்தானத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 02 Sep 2026 16:47:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Regulate, Don't Fully Ban Mobiles in Temples": Former MLA Vanathi Srinivasan Urges TN Govt.

    தமிழ்நாட்டின் முக்கிய 52 திருக்கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிப்பதற்குப் பதிலாக, மூலஸ்தானத்தில் மட்டும் தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் உள்ள 52 புகழ்பெற்ற முதுநிலை இந்து திருக்கோயில்களில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) முதல் கேமரா வசதியுள்ள செல்போன்களைப் பக்தர்கள் கொண்டு செல்ல முழுமையான தடை அமலுக்கு வந்துள்ளது. செல்போன்களைப் பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கத் தலா ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இம்முடிவு குறித்துத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், திருக்கோயில்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. 

    இதையும் படிங்க: பெண் அரசு ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    ஆனால், பக்தர்களின் அன்றாட அடிப்படைத் தேவையாக மாறிவிட்ட செல்போன்களை ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்குத் தேவையற்ற நடைமுறைச் சிரமங்களை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    Ban Mobiles in Temples

    கோயில்களின் பாரம்பரிய அமைப்பையும் பக்தர்களின் சூழலையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், நமது இந்து திருக்கோயில்கள் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட வளாகங்களைக் கொண்டவை. கோயில்களில் சாமி தரிசனம் முடிந்த பின்னர் அங்குள்ள பிரகாரங்கள், மண்டபங்களில் குடும்பத்தினருடன் அமர்ந்து உரையாடுவதும், பிரசாதங்களை உண்பதும் பொதுமக்களின் நீண்டகால வழக்கமாகும். 

    கோயிலுக்கு குடும்பமாக, உறவினர்களுடன் அல்லது நண்பர்களாகக் குழுவாக வருபவர்கள் கூட்ட நெரிசலில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டால், அவர்களைத் தொடர்புகொள்ள செல்போன் மிக மிக அத்தியாவசியமான சாதனமாகும். குறிப்பாக முதியவர்களுடன் வருபவர்களுக்கு இத்தடை பெரும் அலைச்சலையும் துயரத்தையும் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Ban Mobiles in Temples

    மேலும், கோயில்களின் கலைநயமிக்க சிற்பங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக் கலை அம்சங்கள் ஆகியவற்றின் முன்பாக நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வது அவர்களின் வாழ்நாள் நினைவாக அமையும். அதேபோல் அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிரும்போது நமது பாரம்பர்யக் கலை அம்சங்களையும், திருக்கோயில்களின் ஆன்மிகச் சிறப்புகளையும் உலகெங்கும் உள்ள மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும். 

    ஆனால், செல்போன் கொண்டு செல்லவே ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பதால் இவை அனைத்தும் முடக்கப்படுகின்றன. எனவே, கோயில்களில் செல்போனுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்காமல், மூலஸ்தானத்தில் மட்டும் தடை விதிப்பது, மூலஸ்தானப் பகுதியை மட்டும் புகைப்படம் எடுக்கக் கூடாது எனக் கட்டுப்படுத்துவது போன்ற நெறிமுறைகளை அமல்படுத்தலாம். இதை விடுத்து முழுத்தடை விதிப்பது பக்தர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், அறநிலையத்துறை தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share