• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    திமுக ஒரு வற்றாத ஜீவ நதி என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
    Author By Nila Fri, 22 May 2026 16:49:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs bharathi

    தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று முழக்கமிட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியது. காங்கிரஸ் கட்சியில் இரண்டு அமைச்சர்கள் இடம் பிடித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஒரு அமைச்சர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு அமைச்சர் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் குறித்தும் திமுகவின் நிலை குறித்தும் ஆர்.எஸ். பாரதி பேசினார்.

    திமுக என்பது வற்றாத ஜீவநதி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அவ்வப்போது வருபவர்கள் இளைப்பாறிவிட்டு சென்றுவிடுவார்கள் என்றும் ஆனால், என்னைப்போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் எனவும் கூறினார். ஆட்சியில் இருந்தபோதுகூட இத்தனை தொண்டர்கள் வந்து திமுக தலைவர் ஸ்டாலினை பார்க்கவில்லை என்றும் ஆனால் தேர்தலுக்குப் பிறகு சாரைசாரையாக வந்து பார்க்கிறார்கள் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    DMK

    அண்ணா, பெரியார், காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்கள் அரசியல் நடத்திய பூமியில் லாட்டரி சீட்டு குடும்பத்திடம் அரசியல் சென்றுவிட்டது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்றும் இது தமிழ்நாட்டின் தலைகுனிவு எனவும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி போல எங்களால் இருக்க முடியாது என்று கூறியுள்ள அவர், அவர்கள் எப்படி எங்களிடம் பேசுகிறார்களோ அப்படி நாங்களும் அவர்களிடம் பேசுவோம் என்றார்.

    இதையும் படிங்க: திமுக மீது வீண்பழி..! அதிமுகவுடன் கூட்டணி முயற்சியா..? ஆர்.எஸ்.பாரதி விளக்கம்..!

    அதிகமாக பேசினால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் நாங்கள் காந்தி போன்று இருக்க முடியாது எனவும் கூறினார். ராஜா அவருடைய கொள்கையில் உறுதியாக உள்ளார் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு அணியில் வென்றவர்கள் வேறு அணிக்கு சென்றுள்ளனர் என்றும் சென்றவர்களைப் பற்றி கவலையில்லை., திமுகவுக்கு இப்படிப்பட்ட அதிர்ச்சிகள் புதிதல்ல எனவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி சொல்லாமல் கூட்டணியில் இருந்து விலகியதாகவும் அது மிகப்பெரிய துரோகம் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பெண்கள் பற்றிய ஆபாச பதிவு..! பதில் சொல்லாமல் தலை தெறித்து ஓடிய ஆ.ராசா..!

    மேலும் படிங்க
    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இந்தியா
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

    இந்தியா
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share