• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

    நெல்லை எம்எல்ஏ ஆர்.எஸ். முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Fri, 15 May 2026 15:45:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rs-murugan

    தூத்துக்குடி தமிழக வெற்றி கழக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆர் எஸ் முருகன் சட்டமன்றத்தில் எம்எல்ஏவாக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் அவருக்கு தமிழக வெற்றி கழகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் எனக்கு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெற்றுள்ளேன்., lஇதற்கு தமிழக வெற்றி கழக தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் என்னுடன் உழைத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் வாக்களித்த திருநெல்வேலி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    nellai

    திருநெல்வேலி தொகுதியில் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன்., அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பாடுபடுவேன் என தெரிவித்தார். தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தொகுதி வளர்ச்சியடைய பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழக வெற்றி கழகத் தலைவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றியுள்ளார் என்றும் முதலில் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்க்கு முக்கியத்துவம் அளித்து அளித்து திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இலவசங்களை அவர் தற்போது அறிவிக்கவில்லை விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவார் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எடப்பாடியை முதல்வர் விஜய் சந்திக்காதது ஏன்? பரபரப்பு அரசியல்... அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!

    மேலும் படிங்க
    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு
    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பல தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின்

    பல தடைகளை தாண்டி வெளியான சூர்யாவின் 'கருப்பு'..!! படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

    சினிமா
    செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

    செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

    அரசியல்
    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    கச்சா எண்ணெய் விலை எதிரொலி..! டாலர் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!! முதலீட்டாளர்களுக்கு ஷாக்..!

    இந்தியா
    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    டெக் மகேந்திரா வளாகத்தில் கோர தீ விபத்து..! கரும்புகையுடன் எழுந்த தீ..! பேரதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    "நீட்"...! ஆன்லைனில் மட்டும் முறைகேடு நடக்காதா..? எம்.பி. கார்த்தி சிதம்பரம் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

    செல்வப்பெருந்தகை சீட்டுக்கு வேட்டு!! தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி!

    அரசியல்
    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    மகளிருக்கு மாதம் ரூ.2,5000 எப்போது? - தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கொடுத்த முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    மதிய சாப்பாட்டிற்கு கூட வீட்டிற்கு செல்லாத விஜய்!! டிபன் பாக்சில் வரும் லஞ்ச்! அரசு அதிகாரிகளுக்கு முன்மாதிரி முதலமைச்சர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share