• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாதகவில் இருந்து விலகி தவெகவில் இணைய தயார்... விஜய்க்கு ஓபன் சவால் விட்ட சாட்டை துரைமுருகன்...!

    நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அறிவிப்பு
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 10:54:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sattai Duraimurugan challenge to TVK Vijay

    நடிகர் விஜய் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2500 ரூபாய்,  அண்ணன் சீர், மாமன் சீர் என அள்ளி தெளித்த திட்டங்களுக்கு எந்த வருவாய் அடிப்படையில் திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதை நடிகர் விஜய் தெரிவித்தால் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் இன்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சவால்.

    நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் வழக்கறிஞர் ஆனந்த் ன் அறிமுக கூட்டம் இன்று இரவு கும்பகோணத்தில் நடைபெற்றது .
    இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டார். சாட்டை துரைமுருகன் பேசும்போது, தமிழகத்தின் தற்போதைய கடன் பத்து லட்சம் கோடி ரூபாய். விஜய் பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார்.  மூன்று கோடி பெண்கள் தமிழகத்தில் உள்ளனர். இது தவிர அண்ணன் சீர், மாமன் சீர் என அள்ளி தெளித்த பல திட்டங்களுக்கு எந்த வருவாய் மூலம் இதனை செயல்படுத்துவார் என விஜய் தெரிவித்தால், நான் - நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் சேர்ந்து விடுகிறேன்.

    முதலில் உங்கள் திட்டத்தை கூறுங்கள்,  உங்கள் கொள்கையை கூறுங்கள், தனியார் மயமா? எல்லாமே அரசு மயமா? எதன் அடிப்படையில் விஜய் முதல்வர் ஆவேன் என்று கூறுகிறார் என்பது தெரியவில்லை. கற்பனை பண்ணிப் பாருங்கள் முதல்வர் விஜய், பொதுப்பணித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், விளையாட்டுத்துறை அமைச்சர் லெப்ட் பாண்டி, கல்வித்துறை அமைச்சர் லயோலா மணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நாஞ்சில் சம்பத், இதனை கற்பனை பண்ணி பார்ப்பதே கண்றாவியாக உள்ளது. 

    இதையும் படிங்க: "3 மரம் நட்டு.. 1 மரம் வெட்டு"..! மண் முதல் மக்கள் வரை... சீமான் சொல்லும் புதிய சட்டம்..!!

    சட்டசபையில் என் தலைவர் இரண்டு மனைவிகள் வைத்துக் கொள்வார், நான்கு மனைவிகள் வைத்துக் கொள்வார் யார்? கேள்வி கேட்பது என நாஞ்சில் சம்பத் பேசுவார். இதையெல்லாம் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை.

    234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள் என சாட்டை துரைமுருகன் பேசினார். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்தார் .நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் ஆனந்த் என்று சாட்டை துரைமுருகன் பேசும்போது ,நாற்காலியில் அமர்ந்திருந்த வேட்பாளர் ஆனந்தை  பார்த்து இப்படி உட்கார்ந்து இருந்தால் யார் ? உங்களுக்கு ஓட்டு போடுவார்கள். கும்பிட வேண்டாமா? என செல்லமாக கடிந்து கொண்டார்.

    வாக்காளர்களை சந்திக்க கும்பிட்ட கையோடு வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள், உங்களுக்கு சேவை செய்ய வரும் நபர்களை பொதுமக்கள் தான் கும்பிட்டு வரவேற்க வேண்டும் என்றும், மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்களது ஆசையை தூண்ட வேண்டும் என சினிமா பாணியில் சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    மேலும் படிங்க
    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    திருமண வதந்திகள் பொறுத்துகிட்டேன்.. ஆனா இது No..! கடுங்கோபத்தில் வார்த்தையை விட்ட நடிகை அனுஷ்கா..!

    சினிமா
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் பணி நேரம் 8 மணி நேரமாக குறைப்பு! சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!

    அரசியல்
    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    மார்ச் 23 முதல் சீமான் சூறாவளி பிரச்சாரம்... 234 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..?  விளாசிய அதிமுக..!!

    மகளுக்கு திகார்-னு சொல்ல… பகீர்-னு டெல்லிக்கு பறந்தவரு கருணாநிதி… எங்கள பேச அருகதை இருக்கா..? விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    திடீர் திருப்பம்... திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்... வடமாவட்டங்களுக்கு வைக்கப்போகும் குறி...! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share