• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    சவுதியில் கோர விபத்து... 42 இந்தியர்கள் பலியான துயரம்... பேரதிர்ச்சி...!

    சவுதி அரேபியாவில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Mon, 17 Nov 2025 10:33:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Saudi accident Indian

    ஹைதராபாத்தில் இருந்து மக்காவுக்கு புனித பயணம் சென்ற பயணிகளின் பேருந்து மீது டீசல் ஆரி மோதி தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சவுதியில் பேருந்தும் டீசல் ஆரியம் மோதி தீப்பிடித்து விபத்தில் 42 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    மெக்காவிலிருந்து மதினாவுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மக்கா மற்றும் மதினா புனித பயணம், இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான ஆன்மீகப் பயணமாகும். இது ஹஜ் மற்றும் உம்ரா என்ற இரு வகையான புனிதப் பயணங்களை உள்ளடக்கியது. ஹஜ் என்பது இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாகும், இது ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டிய கடமை. 

    42 Indian s Mecca madina

    ஹஜ் பயணத்தில் முதல் முக்கிய நிகழ்வு தவாஃப் ஆகும். இதில் யாத்ரீகர்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருகின்றனர், இது எதிர் கடிகார திசையில் நடைபெறும். இந்த சுற்றலின் போது அல்லாஹ்வை துதித்து, பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. தவாஃபுக்குப் பிறகு, ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை நடந்து செல்லும் சஃய் நிகழ்வு நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: மனுஷங்களா நீங்க எல்லாம்?... கண்முன் கிடந்த சடலம்... கண்டுகொள்ளாமல் மக்கள் செய்த காரியம்...!

    இது ஹாஜரா என்ற பெண்ணின் தாகத்திற்கு தண்ணீர் தேடிய நிகழ்வை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது. இதன் போது ஜம்ஜம் நீரூற்றில் இருந்து தண்ணீர் குடிக்கப்படுகிறது, இது இறைவனின் அருளால் உருவானதாக நம்பப்படுகிறது. இந்த புனித பயணத்திற்கு சென்ற போது இந்தியர்கள் விபத்தில் சிக்கி இறந்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக பயிற்சி விமானம்..!! ஜஸ்ட் மிஸ்ஸில் விமானி எஸ்கேப்..!!

    மேலும் படிங்க
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    ஈரான் போருக்கு எதிர்ப்பு! அமெரிக்க பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஜோ கென்ட் ராஜினாமா!

    உலகம்
    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தைலாபுரம் தோட்டத்தில் பாமக அவசர கூட்டம்! நாளை ராமதாஸ் தலைமையில் கூடுகிறது நிர்வாகக்குழு!

    தமிழ்நாடு
    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    மேற்கு வங்க தேர்தல் 2026! பவானிபூர் தொகுதியில் மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share