• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் உயிரிழப்பு! குடும்பத்தை உலுக்கிய சோகம்! போலீசார் விசாரணை!

    மரக்காணம் அருகே தாத்தா வீட்டில் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    Author By Pandian Thu, 06 Aug 2026 11:00:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    savukku-shankar-son-death-investigation-marakkanam-2026

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் 13 வயது மகன் மரக்காணம் அருகே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையைச் சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கரின் மனைவி ஆர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். குடும்ப சூழ்நிலையால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது மகன் தியோ ஆழிசை (13), விழுப்புரம் மாவட்டம் நடுக்குப்பத்தில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி, மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில நாட்களாக சிறுவன் மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாயை சந்திப்பதற்காக அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சில நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர் மீண்டும் நடுக்குப்பம் கிராமத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும்படி தாத்தா, பாட்டி கூறியதாக தெரிகிறது. பின்னர் வீட்டின் பின்புறம் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், தேடியபோது உயிரிழந்த நிலையில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    breakingnews

    உடனடியாக மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

    தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை உள்ளிட்ட சில தகவல்கள் கிடைத்ததாக கூறப்பட்டாலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த சம்பவம் குடும்பத்தினரையும், உறவினர்களையும், உள்ளூர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விசாரணை முடிவுக்கு பிறகே சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    மறக்கப்பட்ட மேதையின் வாழ்க்கை.. திரையில் மீட்டெடுத்தாரா மாதவன்..!! ‘ஜி.டி. நாயுடு’ பட விமர்சனம் வந்தாச்சு..!

    மறக்கப்பட்ட மேதையின் வாழ்க்கை.. திரையில் மீட்டெடுத்தாரா மாதவன்..!! ‘ஜி.டி. நாயுடு’ பட விமர்சனம் வந்தாச்சு..!

    சினிமா
    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்!  மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    இந்தியா
    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    அரசியல்
    ‘மக்கள் காவலன்’ மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் மணிகண்டன்..!! பா.ரஞ்சித் படைப்பில் மீண்டும் ஒரு அசத்தலான படைப்பு..!

    ‘மக்கள் காவலன்’ மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் மணிகண்டன்..!! பா.ரஞ்சித் படைப்பில் மீண்டும் ஒரு அசத்தலான படைப்பு..!

    சினிமா
    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்!  வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்!  மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!

    இந்தியா
    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    அரசியல்
    வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    அரசியல்
    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்!  வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு!  வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

    அரசியல்
    மண் வள அட்டை திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு...!

    மண் வள அட்டை திட்டம்... வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share