• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாலையை கடக்க முயன்ற நபர்.. கார் மோதி தூக்கி வீசப்பட்டு பலி.. பகீர் சிசிடிவி காட்சி..!

    கும்பகோணம் அருகே சாலையை கடக்க முயன்றபோது ஒருவர் சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Inba Tue, 15 Apr 2025 15:46:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    scary-footage-of-luxury-car-hitting-a-man-while-crossin-RSERPS

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் எலெக்ட்ரீஷனாக தொழில் செய்து வந்துள்ளார். இவர், கும்பகோணம், காரைக்கால் சாலையில் உள்ள முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவர், அதே பகுதியில் கும்பகோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் எதிரே உள்ள உணவகத்தில்  உணவு வாங்கிக் கொண்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியே வேகமாக சென்ற சொகுசு கார், சாலையின் கடக்க முயன்ற லட்சுமணன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு, அதே காரின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

    #accident

    இதனையடுத்து சொகுசு காரை ஓட்டி வந்த நபர், அதே சாலையில் சற்று தூரம் தள்ளி காரை நிறுத்திவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது. முன்னதாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த லட்சுமணனை மீட்டு கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதையும் படிங்க: அரசு பேருந்து - கார் மோதி விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

    #accident

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    #accident

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து  காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இவ்விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் யார்? விபத்தின்போது காரை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சி பதிவுகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆண்டியுள்ளது.

    இதையும் படிங்க: ராஜஸ்தானில் அரங்கேறிய கோர விபத்து.. 1 வயது குழந்தை உட்பட 5 பேர் பலி..!

    மேலும் படிங்க
    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    உச்சபட்ச கவர்ச்சி படத்தில் ரட்சிதா.. இனியும் இப்படி தானா..? நடிகை முடிவால் இளசுகள் ஹேப்பி...!

    சினிமா
    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்..  மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    ஈரானை மொத்தமாக முடிக்க திட்டமிடும் ட்ரம்ப்.. களமிறங்கும் அமெரிக்க படைகள்.. மூன்றாம் உலகப்போர் துவக்கமா?

    உலகம்
    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    2024 ரீவைண்ட்: கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு..! திமுகவை சாடும் இபிஎஸ்..!

    அரசியல்
    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!

    அரசியல்
    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    “ஒதுங்கிப்போயிடு தம்பி...ஈரான் கிட்ட வச்சிக்காத” - அமெரிக்காவை பகிரங்கமாக எச்சரித்த ரஷ்யா...!

    உலகம்
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share