வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

7535 காலி பணியிடங்களை நிரப்ப திட்ட அட்டவணை : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் 7535 காலி பணியிடங்களை நிரப்ப திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் பணியிடங்களை நிரப்ப உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடப்படவில்லை என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக நடப்பாண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக அதிகபட்சம் 4,000 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணிக்கு போட்ட ஊசி.. இரட்டை குழந்தைகள் கருவிலேயே உயிரிழப்பு… தருமபுரியில் அதிர்ச்சி

 இதை தவிர மற்ற கல்லூரிகளுடை அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், அரசு பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? அதில் எத்தனை காலில் பணியிடங்கள் இருக்கிறது? எந்த மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளது? என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோடை காலத்தில் சூதானம் மக்களே… ஜூஸ் கடைகளில் அதிரடி ரெய்டு… குப்பைக்குப் போன 200 கிலோ பழங்கள்…! 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी