• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #Viralvideo வகுப்பறை முன் மது அருந்தும் பள்ளி மாணவிகள்... இதுதான் தவெக ஆட்சியின் மாற்றமா? என மக்கள் கொந்தளிப்பு...!

    வகுப்பு முடிந்த பின்னர், ஒரு சில மாணவிகள் வகுப்பறையிலேயே அமர்ந்து மது அருந்தியதோடு, வெளியிலிருந்து அசைவ உணவுகளைப் பார்சல் வாங்கி வந்தும் சாப்பிட்டுள்ளனர்.
    Author By Amaravathi Fri, 14 Aug 2026 09:25:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    school student Liquor drinking video

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.தலைமை ஆசிரியை இடமாற்றம்.

    கன்னியாகுமரி மாவட்டம்  தக்கலை அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த 1 ம் தேதி நீட், கியூட், உள்ளிட்ட தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளன.இதற்கு ஏராளமான மாணவ, மாணவியர் வருகை தந்துள்ளனர். வகுப்பு முடிந்த பின்னர், ஒரு சில மாணவிகள் வகுப்பறையிலேயே அமர்ந்து மது அருந்தியதோடு, வெளியிலிருந்து அசைவ உணவுகளைப் பார்சல் வாங்கி வந்தும் சாப்பிட்டுள்ளனர்.

    மாணவிகள் மது அருந்துவதை சக மாணவி ஒருவரே தனது செல்போனில்  வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், மாணவிகளுக்கு தேவையான மதுபான பாட்டில்களை அவர்களது நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து வாங்கி வந்து கொடுத்தது குறித்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவி, பொதுமக்க ளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த குமரி மாவட்ட ஆட்சியர்  பிரதாப், உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜிடம் இது தொடர்பான முழு விவரங்களையும் ஆட்சியர்  கேட்டறிந்தார்.

    இதனை தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களுக்காக தக்கலை அரசு மேல் நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பிரமிளா இவாஞ்சலின், நாகர் கோவில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 

    சம்பவம் தொடர்பாகக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பள்ளி மாணவிகளுக்கு மதுபாட்டில் வாங்கித் தந்தது யார்,இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    கல்விக் கூடத்திற்குள் மாணவிகளே மது அருந்திய இச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு குறித்து பெற்றோர்கள் கடும் அதிருப்தியும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.

    தவெக விரும்பிய மாற்றம் மாற்றம் 🤡 🤡 🤡

    பாட்டிலுக்கு பத்து ரூபாய்னு பாட்டு பாடி ஆட்சிய புடிச்சிட்டு பள்ளிக்கூடத்து பெண் குழந்தைகளுக்கு ஈசியாக மது கிடைக்கிற ஆட்சி தான் நடக்குதா..??

    தவெக அரசின் சூப்பர் ஆட்சி 🔥🔥🔥 pic.twitter.com/ebvxQz79Ak

    — Mr. வெட்டி (@iam_Vetti) August 14, 2026

    இதையும் படிங்க: இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!

    மேலும் படிங்க
    பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

    பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

    தமிழ்நாடு
    நான் சினிமாவிலிருந்து விலகுறேன்..!! ரொம்ப டார்ச்சரா இருக்கு.. இசையமைப்பாளர் அனிருத் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    நான் சினிமாவிலிருந்து விலகுறேன்..!! ரொம்ப டார்ச்சரா இருக்கு.. இசையமைப்பாளர் அனிருத் முடிவால் ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    கொஞ்சம் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு எவ்ளோ குறைவு தெரியுமா..??

    கொஞ்சம் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு எவ்ளோ குறைவு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    தமிழ்நாடு
    சிவகாசி வெடி விபத்து..! அனாமத்தாய் போன உயிர்கள்..!! ஆலையின் உரிமம் ரத்து..!!

    சிவகாசி வெடி விபத்து..! அனாமத்தாய் போன உயிர்கள்..!! ஆலையின் உரிமம் ரத்து..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    பொன்னேரி தவெகவுக்குள் “கும்மாங் குத்து”... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

    பழைய முதலீடுகளை புதிய சாதனையாக காட்டுவதா.? லிஸ்ட் வெளியிடுங்க.!! விஜய் அரசை தாக்கிய டி.ஆர்.பி. ராஜா..!

    தமிழ்நாடு
    புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    தமிழ்நாடு
    சிவகாசி வெடி விபத்து..! அனாமத்தாய் போன உயிர்கள்..!! ஆலையின் உரிமம் ரத்து..!!

    சிவகாசி வெடி விபத்து..! அனாமத்தாய் போன உயிர்கள்..!! ஆலையின் உரிமம் ரத்து..!!

    தமிழ்நாடு
    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில்  ‘திடுக்’ திருப்பம்... வெளியானது விபத்துக்கான முக்கிய காரணம்... ஹைஅலர்ட்டில் போலீஸ்...!

    சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது விபத்துக்கான முக்கிய காரணம்... ஹைஅலர்ட்டில் போலீஸ்...!

    தமிழ்நாடு
    பெண் காவலருக்கே இப்படியொரு நிலையா?... அலறிய வேலூர்...சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?

    பெண் காவலருக்கே இப்படியொரு நிலையா?... அலறிய வேலூர்...சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share