• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கிய இடி... GAS விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை எதிர்ப்பு..!!

    கேஸ் விலை உயர்வுக்கு செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 07 Mar 2026 11:52:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Selvaperundhagai

    சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீது கூடுதல் சுமை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்று எனவும் மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

    மத்திய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். மார்ச்7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.853 இருந்து ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.852.50 இருந்து ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879 இருந்து ரூ.930 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது.

    BJP

    இதனால் சென்னையில் விலை ரூ.1929 இருந்து ரூ.2043.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறிய உணவு கடைகள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் சுட்டி காட்டினார். 

    இதையும் படிங்க: பப்புவை நம்பி மக்கிப்போன காங்கிரஸ்.. வெட்கமே இல்லையா? அதிமுக விளாசல்..!!

    ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: எடப்பாடியோட எதிர்க்கட்சித் தலைவர் நாற்காலியும் காலி... அதிமுக - பாஜக கூட்டணியை எகிறி அடித்த செல்வப்பெருந்தகை...!

    மேலும் படிங்க
    “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

    “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

    அரசியல்
    கவர்ச்சியாக வந்த நடிகையை கடுமையாக சாடிய பிரபல பாடகர்..! பாலியல் குற்றங்களுக்கு இவரே காரணம் என்றதால் வெடித்த சர்ச்சை..!

    கவர்ச்சியாக வந்த நடிகையை கடுமையாக சாடிய பிரபல பாடகர்..! பாலியல் குற்றங்களுக்கு இவரே காரணம் என்றதால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா
    மக்களால் தான் பிரபலம்.. மக்களுக்காகவே பிரபலம்..! மாஸான பதிவால் வாயடைக்க வைத்த கிருத்திகா உதயநிதி..!

    மக்களால் தான் பிரபலம்.. மக்களுக்காகவே பிரபலம்..! மாஸான பதிவால் வாயடைக்க வைத்த கிருத்திகா உதயநிதி..!

    சினிமா
    இனிமே இப்படிதான்..! FIR டவுன்லோட் செய்யக் கட்டுப்பாடு... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

    இனிமே இப்படிதான்..! FIR டவுன்லோட் செய்யக் கட்டுப்பாடு... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

    தமிழ்நாடு
    மாஸ் காட்டும் விஷாலின்

    மாஸ் காட்டும் விஷாலின் 'புருஷன்' படப்பிடிப்பு வீடியோ ரிலீஸ்..! ஜாலி மூடில் சுந்தர்.சி, தமன்னா, யோகிபாபு..!

    சினிமா
    மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!

    மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

    “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!

    அரசியல்
    இனிமே இப்படிதான்..! FIR டவுன்லோட் செய்யக் கட்டுப்பாடு... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

    இனிமே இப்படிதான்..! FIR டவுன்லோட் செய்யக் கட்டுப்பாடு... காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..!!

    தமிழ்நாடு
    மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!

    மூதாட்டி கொடூரக் கொலை... பணிப் பெண்ணை தேடி மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை..!!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் எகிறிய பெட்ரோல் விலை..!! அப்போ இந்தியாவில்..?? கதிகலங்கி நிற்கும் மக்கள்..!!

    பாகிஸ்தானில் எகிறிய பெட்ரோல் விலை..!! அப்போ இந்தியாவில்..?? கதிகலங்கி நிற்கும் மக்கள்..!!

    உலகம்
    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    தமிழ்நாடு
    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    பெண்கள் பாதுகாப்பை காவு வாங்கும் கயவர்கள்... வேடிக்கை பாக்குது திமுக... நயினார் சாடல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share