• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, December 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்காக என் ரத்தம் சிந்துவேன்! மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்! 

    வழி தெரியாமல் தவித்த எனக்கு வழிகாட்டியவர் விஜய் தான் என உருக்கமாகப் பேசிய தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மேடையிலேயே கண் கலங்கினார்.
    Author By Thenmozhi Kumar Sat, 27 Dec 2025 15:42:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sengottaiyan Breaks Down in TVK Meeting: Vijay Guided Me When I Was Lost

    திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தவெக மாநிலத் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தின் கசப்பான பக்கங்களையும், தவெக-வில் தனக்குக் கிடைத்துள்ள கௌரவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், "புரட்சித்தலைவி அம்மாவோடு பயணித்த காலம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவருக்குப் பிறகு நான் ஒருவரை (எடப்பாடி பழனிசாமி) அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டிய அவரே, இறுதியில் என்னை அடையாளம் காட்டி கட்சியை விட்டு அனுப்பிவிட்டார். அவருடன் இருந்திருந்தால் நான் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பேன். ஆனால், தளபதி விஜய் எனக்கு நல்ல இடத்தைக் காட்டி முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்" என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில் உணர்ச்சிவசப்பட்ட அவர், "வழி தெரியாமல் நின்ற எனக்கு வழிகாட்டியவர் விஜய். இன்றைக்குச் சொல்கிறேன், என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத் தான்" எனக் கூறி மேடையிலேயே கண் கலங்கினார். இதைக் கண்டு ஆவேசமடைந்த தொண்டர்கள், 'செங்கோட்டையன் வாழ்க' என முழக்கமிட்டு அவரைச் சமாதானம் செய்தனர்.

    அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், "அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. தவளை தண்ணீருக்கு இழுக்கும், ஓநாய் மேட்டுக்கு இழுக்கும் என்பார்களே, அந்தக் கதையாகத் தான் அவர்களின் கூட்டணி உள்ளது" என எள்ளி நகையாடினார். மேலும், "ஆண்டுக்கு ஆயிரம் கோடி சம்பாதிக்கும் வாய்ப்பைத் துறந்துவிட்டு மக்களுக்காக விஜய் வந்துள்ளார். ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கும். வரும் 2026 தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, விஜய் நிரந்தர முதலமைச்சராகப் பதவியேற்பார்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "விஜய் ஒருத்தரால தான் முடியும்!" அதிமுக டூ தவெக.. மொத்தமா களமிறங்கும் புள்ளிகள்!

    இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

    மேலும் படிங்க
    ரசிகர்களுக்கு சவால் விட்ட ’தி ராஜா சாப்’ பட இயக்குநர்..! அனல் பறந்த பேச்சால் உண்டான சர்ச்சை..!

    ரசிகர்களுக்கு சவால் விட்ட ’தி ராஜா சாப்’ பட இயக்குநர்..! அனல் பறந்த பேச்சால் உண்டான சர்ச்சை..!

    சினிமா
    இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம்.. வேறமாதிரி ஒரு ருக்மணியை பாப்பிங்க..! சவால் விட்டு பேசிய நடிகை..!

    இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரம்.. வேறமாதிரி ஒரு ருக்மணியை பாப்பிங்க..! சவால் விட்டு பேசிய நடிகை..!

    சினிமா
    கதையை கூட கேட்கல.. ஆனால் நடிக்க ஒத்துக்கொண்டேன்..! காரணம் இது தான்.. நடிகை அர்ச்சனா பளிச் பேச்சு..!

    கதையை கூட கேட்கல.. ஆனால் நடிக்க ஒத்துக்கொண்டேன்..! காரணம் இது தான்.. நடிகை அர்ச்சனா பளிச் பேச்சு..!

    சினிமா
    இந்தியாவுக்கு தப்பி ஓடிய கொலை குற்றவாளிகள்!! வங்கதேச போலீசார் புதிய குற்றச்சாட்டு!

    இந்தியாவுக்கு தப்பி ஓடிய கொலை குற்றவாளிகள்!! வங்கதேச போலீசார் புதிய குற்றச்சாட்டு!

    இந்தியா
    பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!

    பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!

    அரசியல்
    ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்ருங்க!! பேரம் பேசும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்!!

    ரூ.217 கோடி தருகிறேன் என்னை விட்ருங்க!! பேரம் பேசும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்!!

    இந்தியா

    செய்திகள்

    "ரத்தமும் சதையுமாய் வளர்த்த கட்சிக்கு துரோகமா?" அன்புமணிக்கு எதிராக கொதித்தெழுந்த ஜி.கே.மணி!

    அரசியல்
    அறவழியில் போராடும் ஆசிரியர்கள்!!  ஆடையை கிழித்து அடக்குமுறை ஏன்? ஆசிரியர் பேரவை கண்டனம்!

    அறவழியில் போராடும் ஆசிரியர்கள்!! ஆடையை கிழித்து அடக்குமுறை ஏன்? ஆசிரியர் பேரவை கண்டனம்!

    தமிழ்நாடு
    வெறிநாய் கடித்து எருமை பலி!! எருமை பால் குடித்த மக்கள் பீதி! மருத்துவமனையில் குவியும் கூட்டம்!

    வெறிநாய் கடித்து எருமை பலி!! எருமை பால் குடித்த மக்கள் பீதி! மருத்துவமனையில் குவியும் கூட்டம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share