• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதுமலையில் வறட்சியின் கோர முகம்! மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து பலி!

    முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் மசினகுடியில் 10 நாட்களில் 3 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
    Author By Thenmozhi Kumar Tue, 18 Aug 2026 18:10:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Severe Drought in Mudumalai: 3 Wild Elephants Die in Masinagudi Within 10 Days.

    எல்நினோ தாக்கத்தால் பருவமழை பொய்த்துப் போனதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி நிலவி வரும் நிலையில், மசினகுடி வனச்சரகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து 3 காட்டு யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் கடும் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. காடுகளுக்குள் உள்ள முக்கிய நீர்நிலைகள், குளங்கள் மற்றும் நீரோடைகள் முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிப்பதால் வனவிலங்குகளுக்குக் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதிகளில் பசுந்தீவனங்கள் கருகிப் போனதால் போதிய உணவும் தண்ணீரும் கிடைக்காமல் வனவிலங்குகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவித்து வருகின்றன.

    உயிரிழப்பு

    இத்தகைய வறட்சியின் கோரப் பிடியில் சிக்கி, மசினகுடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்றும் மற்றொரு பெண் யானை உயிரிழந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!

    வெறும் 10 நாள் இடைவெளியில் ஒரே வனச்சரகத்தில் அடுத்தடுத்து 3 காட்டு யானைகள் தாகத்தாலும் பசியாலும் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வறட்சியின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதையும் படிங்க: எல்லா அமைச்சர்களும் வாங்குறாங்க! தவெக அமைச்சர்கள் மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share