• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்... பள்ளிக்கல்வித்துறை எடுத்த புது ரூட்... ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு...!

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுப்பது எப்படி? – பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட 23 பக்க விழிப்புணர்வு கையேடு
    Author By Amaravathi Fri, 25 Sep 2026 12:35:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sexual harassment guide to teachers

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது மற்றும் அதனை எதிர்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் 23 பக்கங்கள் கொண்ட விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

    18 வயதுக்கு உட்பட்ட எந்தக் குழந்தையும், பாலினப் பாகுபாடின்றி எந்த வயதிலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடும் எனக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் வகையில் இந்தக் கையேடு பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள், குறிப்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான தகவல்களும் இந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்கள்?! தவெகவுக்கு எதிராக நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தடுப்பது எப்படி, அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, அவர்களுக்கு எவ்வாறு உதவுவது, புகார் அளிப்பது எப்படி, குற்றம் இழைத்தவர்கள் மீது எவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்தும் கையேட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளை அடையாளம் காண்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரு குழந்தை தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது போன்று காணப்பட்டாலோ, சோர்வாகவோ அல்லது வருத்தமாகவோ இருந்தாலோ, வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் காணப்பட்டாலோ, கல்வியில் ஆர்வம் குறைந்தாலோ அல்லது மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் இருந்தாலோ, ஆசிரியர்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுபோன்ற மாற்றங்கள் காணப்படும் குழந்தைகளின் நிலை குறித்து உரிய முறையில் விசாரித்து, அவர்கள் ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்களா என்பதை அறிந்து, தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தையை எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது, குற்றம் செய்தவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் மத்தியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    மொத்தம் 23 பக்கங்கள் கொண்ட இந்த விழிப்புணர்வு கையேடு பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் இந்தத் தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கு! மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்! - சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share