• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் மஞ்சுவிரட்டு பார்க்க வந்த பிரபல ரவுடி சுள்ளான் மதன் கரும்புத் தோட்டத்தில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    Author By Thenmozhi Kumar Sun, 18 Oct 2026 17:56:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sivaganga Crime: History-Sheeter Sullan Madhan Hacked to Death in Sugarcane Field

    சிவகங்கை அருகே மேலமங்கலம் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்திற்குள் வைத்து, பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுள்ளான் மதன் (24) என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த சுள்ளான் மதன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, சிவகங்கை அருகே கொல்லங்குடியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் என்ற இரு உடன்பிறந்த சகோதரர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    death

    இந்நிலையில், கடந்த மாதம் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த சுள்ளான் மதனை மற்றொரு தரப்பு தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளது. இன்று சிவகங்கை அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண்பதற்காக சுள்ளான் மதன் மேலமங்கலத்திற்கு வந்துள்ளார்.

    இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றம்...!! - சிவகங்கையையே மிரளவிட்ட இரட்டைக்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது அதிர்ச்சி தகவல்...!

    அவர் அங்கு வந்திருப்பதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டுப் பின்தொடர்ந்து வந்த பயங்கர ஆயுதங்களை ஏந்திய மர்ம கும்பல் ஒன்று, திடீரென அவரைச் சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பிக்க உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய சுள்ளான் மதனை, அங்குள்ள கோவில் அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார், இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சுள்ளான் மதனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் இரட்டைச் சகோதரர்கள் கொலை வழக்கின் தொடர்ச்சியாகப் பழிக்குப் பழியாக அரங்கேற்றப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கொடுங்கையூரில் நேர்ந்த துயரம்... விஷவாயு தாக்கி இருவர் பலி..! தொடர் விசாரணை..!!

    மேலும் படிங்க
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share