• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தனது காதல் இளம் மனைவியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டு மென்று சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 13:57:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sivakasi-love-marriage-wife-kidnapped

    தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன்- செல்வி தம்பதியினர். ஐயப்பன் காலமாகிவிட்ட நிலையில் செல்வி தையல் தொழிலாளியாக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீஷனா யிருக்கும் இசக்கிமுத்து( வயது 26) என்ற மகனும், கல்லூரி மாணவியான மணிமேகலையும் உள்ளனர்.

     சிவகிரி பிள்ளையார் கோயில் தெருவை ச் சேர்ந்த சசி க்குமார்- மகாலட்சுமி தம்பதியினர். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சசிக்குமார் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர்களது மகள் கிருத்திகா மகேஸ்வரி (வயது 20 ). 

     சசிக்குமார் இசக்கிமுத்துக்கு மாமா உறவு முறை என்பதால் அவரது மகள் கிருத்திகா மகேஸ்வரியை இசக்கிமுத்து காதலித்து வந்த நிலையில், இளம் ஜோடிகள் இருவரும் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு தப்பிச்சென்று அங்குள்ள ஒரு சிவன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் முதல் கட்டமாக திருமணம் செய்து கொண்டனர். கிருத்திகா மகேஸ்வரி பெற்றோர் சிவகிரி மற்றும்  சென்னையிலுள்ள  காவல் நிலையங்களில் புகார் கூறியதை யடுத்து புதுமணத் தம்பதியினரை விசாரணை செய்த போலீசார்கள் திருமண வயதை இருவரும் கடந்து விட்டபடியால் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

    இதையும் படிங்க: தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    இருந்த போதிலும் கிருத்திகா மகேஸ்வரியின் பெற்றோர் சென்னையில் அடிக்கடி இளம் ஜோடிகளுக்கு தொந்தரவு கொடுத்ததால் சிவகாசிக்கு வந்த இளம் ஜோடிகள் உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிவகாசி முருகன் கோவிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டு, சிவகாசி மேற்குப் பகுதி ரிசர்வ்லைன் திருப்பதி நகர் 2-வது தெருவில் உறவினர்களின் முழு ஒத்துழைப்போடு ஒரு வாடகை வீட்டில் இசக்கிமுத்து- கிருத்திகா மகேஸ்வரி தம்பதி குடி பெயர்ந்தனர். இதனைறிந்த கிருத்திகா மகேஸ்வரியின் பெற்றோர் அடியாட்களுடன் சிவகாசிக்கும் அடிக்கடி வந்து இளம் தம்பதியினரை மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்துள்ளனர். இது தொடர்பாக காதல் கணவன்- மனைவி இருவரும் தங்களுக்களிக்கப்பட்டு வரும் தொந்தரவு குறித்து சிவகாசி நகர்க் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

     இந்நிலையில் கிருத்திகா மகேஸ்வரி தந்தை சசிக்குமார், தாயார் மகாலட்சுமி, பிளஸ் டூ படிக்கும் சகோதரர் சஞ்சீவ் மற்றும் உறவினரான ஸ்ரீகுமார் ஆகிய நால்வரும் இளம் தம்பதியினர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இசக்கிமுத்துவின் முகத்தை துணியால் மூடி,  கயிற்றால்  கட்டிப்போட்டத்துடன், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது காதல் மனைவி கிருத்திகா மகேஸ்வரியை அடித்து- இழுத்து   வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

    இசக்கி முத்துவின் செல்போன், அவர் கிருத்திகா மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிகிறது. தனது மனைவியின் பெற்றோர் உறவினர்களாக இருந்த போதிலும் பொருளாதார சூழ்நிலை ஏற்ற- தாழ்வினால் காதல் திருமணம் செய்து கொண்ட தனக்கு இப்படிப்பட்ட ஒரு அநீதி இழைக்கப்பட்ட தாக தெரிவித்து நிற்கதியா யிருக்கும் இசக்கிமுத்து பெற்றோரால் கடத்திச் செல்லப்பட்ட  தனது காதல் இளம் மனைவியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டு மென்று சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    பாஜகவுக்கு அஞ்சி நடுங்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது! ஜவாஹிருல்லா விமர்சனம்!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா

    செய்திகள்

    காந்தி ஜெயந்தி..!  சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    காந்தி ஜெயந்தி..! சட்டவிரோத மதுபான விற்பனை...! இரண்டு பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    2026 ஆசிய விளையாட்டு: மல்யுத்தத்தில் சுஜீத் கல்கல், குத்துச்சண்டையில் அங்குஷ் தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    விசிலுக்கு ஓட்டுப் போடுங்க..! டீக்கடையில் முதியோருடன் கலந்துரையாடிய CM விஜய்..!!

    தமிழ்நாடு
    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    தமிழ்நாடு
    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    இந்தியா
    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    நிர்வாகப் பிழையா.? புதிய நடைமுறையா.? ஹிந்தியில் பெயர் பலகை... வேல்முருகன் ஆவேசம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share