• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்க வேட்பாளர்யா..! தர்மபுரிக்குச் சென்ற சௌமியா அன்புமணி... உற்சாக வரவேற்பு கொடுத்த தொண்டர்கள்..!!

    வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தர்மபுரிக்கு சென்ற சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    Author By Nila Tue, 31 Mar 2026 13:05:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Soumya anbumani

    பாமக சார்பில் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவியை இந்தத் தொகுதியில் களமிறக்கியுள்ளார். இது பாமகவின் பாரம்பரிய வலிமை மிக்க தொகுதியாகக் கருதப்படும் தர்மபுரியில் கட்சியின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. பாமகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக வெளியிடப்பட்ட 15 தொகுதிகளில் தர்மபுரியும் இடம்பெற்றுள்ளது.

    இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌமியா அன்புமணி அரசியல் களத்தில் புதிய முகம் அல்ல. அவர் பாமகவின் சுற்றுச்சூழல் அமைப்பான பசுமைத் தாயகத்தின் தலைவராக நீண்டகாலமாகச் செயல்பட்டு வருகிறார். சமூகப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அன்புமணி ராமதாஸின் மனைவியாக மட்டுமின்றி, தனது சொந்த அடையாளத்துடன் கட்சியின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

    Anbumani ramados

    அவரது தந்தை திருத்தணி பகுதியைச் சேர்ந்த விநாயகத்தின் பேத்தி என்பதும், குடும்பப் பின்னணி அரசியல் சார்ந்ததாக இருந்தபோதும், அவர் தனது கல்வி மற்றும் சமூகப் பணிகள் மூலம் அறியப்படுகிறார்.சௌமியா அன்புமணியின் முதல் முக்கிய தேர்தல் அனுபவம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டது. அந்தத் தேர்தலில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். முதலில் வேறு ஒருவர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பின்னர் அன்புமணி ராமதாஸின் முடிவால் சௌமியா அன்புமணி மாற்றப்பட்டு களமிறக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: மாம்பழம் ஜுஸ் ஆகிட கூடாது..!! ராமதாஸ் - அன்புமணி விவகாரத்தில் நக்கலடித்த சுப்ரீம் கோர்ட்..!!

    அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் எ. மணிக்கு எதிராக கடுமையான போட்டியை அவர் கொடுத்தார். மொத்தம் 4,08,445 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் மீண்டும் சௌமியா அன்புமணி கலம்பிறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தர்மபுரிக்கு அவர் சென்றார். அங்கு கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து சௌமியா அன்புமணியை வரவேற்றனர்

    இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் களமிறங்கும் அதிமுக..! பாஜக விட்டுக் கொடுத்தது ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    ‘தாய் கிழவி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்களிடம் ஏற்பட்ட புதிய உற்சாகம்.. வெற்றிப் படத்துக்கு டிமாண்ட் அதிகரிப்பு..!

    சினிமா
    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    காக்டெயில்–2 படத்தில் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சி..! கீர்த்தி சனோன் சொன்னது என்ன.. பாலிவுட் உலகமே பரபரப்பு..!

    சினிமா
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழகத்தில் ஏப்ரல் 5 முதல் மழைக்கு வாய்ப்பு! மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னல் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    ஈரானின் மருத்துவ உதவி கோரிக்கை! இந்தியா வந்த விமானம் மீது அமெரிக்கா தாக்குதல்!!

    இந்தியா
    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் சீட் கிடைக்குமா?!

    அரசியல்
    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    களைகட்டிய பண்ணாரி அம்மன் கோயில் திருவிழா... மத்திய இணை அமைச்சர் L. முருகன் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

    அரசியல்
    டிஸ்சார்ஜ்!!  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    டிஸ்சார்ஜ்!! சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் காங்., மூத்த தலைவர் சோனியா காந்தி!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share