• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னது..? விஜய்க்கு ரூ.1000 கோடி சம்பளமா..? வருமான வரி கட்டினாரா..? IT-க்கு தகவல் சொல்லும் அப்பாவு..!

    தவெக தலைவர் விஜய் ரூ.1000 கோடி வருவாயில் கடந்த ஆண்டு அவர் 80 கோடி ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தியுள்ளார். மீதியை வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Sun, 30 Mar 2025 11:36:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    speaker-appavu-questions-about-income-tax-of-tvk-leader

    நெல்லையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  தவில் இசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  கிராமிய கலைஞர்களுடன் மேடையில் தப்பு இசைத்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

    speaker appavu questions about income tax of tvk leader vijay

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் தமிழக அரசு அனுமதி மறுத்தது கிடையாது.

    200 கிறிஸ்தவ ஆலயங்கள் மணிப்பூரில் இடிக்கப்பட்ட போது போராட்டம் , வக்பு வாரிய திருத்த மசோதா உ.பியில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி வழங்காதது போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் அனுமதி கேட்கவில்லை என்றார். மக்கள் நலம் சார்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று போராடியுள்ளார்களா? அதுபோன்ற போராட்டத்தை  நடத்த இவர்கள் அனுமதி கேட்கவில்லை. 

    இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்.. கவன ஈர்ப்பு தீர்மான விவகாரத்தில் கூச்சல், குழப்பம்..!

    speaker appavu questions about income tax of tvk leader vijay

    ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாயை விட்டு விஜய் மக்கள் பணி செய்ய அரசியலுக்கு வந்திருப்பதாக அக்காட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா  தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்திருந்தால் முன்னூறு கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய், கடந்த ஆண்டு 80 கோடி மட்டுமே வருமான வரி செலுத்தி இருப்பதாக தகவல்கள் உள்ளது.

    மீதம் இருக்கும் 220 கோடி ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வசூல் செய்யுமா? அப்படி செய்தால் பாஜகவுடன் அவர்கள் கூட்டணியில் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வருமான வரித்துறை சோதனை செய்யாவிட்டால் பாஜக சொல்லித்தான் இவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகிவிடும். 

    speaker appavu questions about income tax of tvk leader vijay

    கிராம சபை கூட்டங்களில் போராட்டம் நடத்தி நாடகத்தை நாங்கள் நடத்தவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய 4000 கோடி ரூபாய் தரவில்லை. அது ஏழை மக்களின் ஊதியம்  அதனாலேயே மக்கள் மத்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

    வங்கிகளில் கடன்களை பெற்றுக் கொண்ட குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு மட்டுமே 16.5 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொழிலதிபர்கள் தமிழகத்தில் இல்லையா?. 50,000 கோடி கல்விக்கடன், விவசாய கடன் என பல்வேறு கடன்கள் சாமானிய மக்களால் பெறப்பட்டுள்ளது. அதனை தள்ளுபடி செய்ய அவர்களுக்கு மனம் இல்லையா? என கேள்வி எழுப்பினர். 

    speaker appavu questions about income tax of tvk leader vijay

    பாஜகவின் மறைமுக திட்டத்தின் அடிப்படையிலேயே விஜயின் தமிழக வெற்றி கழகம் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவோடு தமிழக வெற்றிக் கழக  பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தொடர்பில் இருந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.பாஜகவின் அஜண்டாவிலேயே தமிழக வெற்றிக் கழகம் இயக்கப்படுகிறது.

    100 நாள் வேலை திட்டத்திற்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு அவர்கள் கட்சிக்கு வேண்டுமானால் நிதி வாங்கி இருக்கலாம் எங்களுக்கு அதுபோன்ற எந்த நிதியும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தம்பி விஜய்க்கு எங்களைப் பற்றி நல்லா தெரியும்... திமுகவின் கரிசனம் அதிமுகவுக்கு தேவையில்லை - சிதறவிடும் செல்லூரார்..!

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share