• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்து தொடர் விடுமுறை... அரசு போக்குவரத்து துறை வெளியிட்ட குட்நியூஸ்...!

    மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 12 Feb 2026 07:24:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    special-bus-has-been-announced-for-mahashivaratri

    மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பிப்ரவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 13/02/2026 (வெள்ளிக்கிழமை) 12/02/2026(வியாழக்கிழமை). 14/02/2026 (சனிக்கிழமை) மற்றும் 15/02/2026 மஹாசிவராத்திரி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/02/2026 (வியாழக்கிழமை) அன்று 125 பேருந்துகளும், 13/02/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 500 பேருந்துகளும், 14/02/2026 (சனிக்கிழமை) 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/02/2026 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/02/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

    மாதாவரத்திலிருந்து 13/02/2026 மற்றும் 14/02/2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும். ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,901 பயணிகளும் சனிக்கிழமை 5,364 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,128 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    மேலும் படிங்க
    ”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!

    ”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!

    அரசியல்
    “கலிகால சூர்ப்பனங்கை”... சுதா எம்.பி-யைக் கண்டித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    “கலிகால சூர்ப்பனங்கை”... சுதா எம்.பி-யைக் கண்டித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    கஜகேசரி யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மூணு மடங்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?

    கஜகேசரி யோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு மூணு மடங்கு ஜாக்பாட் அடிக்கப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா?

    ஜோதிடம்
    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    கிரிக்கெட்
    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!

    ”தூக்குல தொங்க கயிறு கிடைக்கலயா... நான் அனுப்பட்டா” - டிடிவியை வாண்ட்டடாக வம்பிழுத்த திமுக பேச்சாளர்...!

    அரசியல்
    “கலிகால சூர்ப்பனங்கை”... சுதா எம்.பி-யைக் கண்டித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    “கலிகால சூர்ப்பனங்கை”... சுதா எம்.பி-யைக் கண்டித்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    கிரிக்கெட்
    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    திமுகவின் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது: சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    திமுக ஒரு இலக்க இடங்களிலேயே சுருங்கும்!  மதுரையில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!

    தமிழ்நாடு
    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    கலெக்டரும், எஸ்.பி-யும் போன் எடுப்பதில்லை! கரூர் மணல் கொள்ளை குறித்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share