• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வந்தாச்சு எலெக்ஷன்..! 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! முக்கிய அறிவிப்பு..!

    சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Wed, 22 Apr 2026 10:19:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Special buses

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

    தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

    2026

    சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்கு வசதியாக 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வரை எப்போதும் இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 6234 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாகத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, கும்பகோணம், தஞ்சை, நெல்லை, சேலம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம்..! தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை..!

    கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சி, வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

    இதையும் படிங்க: பணப்பட்டுவாடா செய்ய போட்டா போட்டி.! திமுக, அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதக வேட்பாளர்..!

    மேலும் படிங்க
    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    இந்தியா
    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    குற்றம்
    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

    அரசியல்
    “எங்களால முடியல...” -  அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    “எங்களால முடியல...” - அவசரநிலை அறிவித்த முக்கிய வளைகுடா நாடு... இந்தியாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி...!

    உலகம்
    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    விறுவிறு தேர்தல்..! வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழக வாக்காளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு!! நாளை தேர்தலையொட்டி கேரள அரசு அறிவிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம்..! தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை..!

    மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம்..! தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share