• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகா அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம்.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

    அரியலூர் பிரதீஸ் பெற்ற பிரித்திங்கரா தேவிக்கு மாசி அமாவாசை முன்னிட்டு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.
    Author By Inba Thu, 27 Feb 2025 18:15:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    special-pooja-done-in-maha-sivarathiri

    அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் அம்மாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். மாசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு சண்டி யாகம் நடைபெற்றது.யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டன. புடவைகளும்  பக்தர்களின் வேண்டுதலின் பேரில் யாகத்தில் போடப்பட்டது. பின்னர் மா பலா வாழை மாதுளை திராட்சை கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும்  108 வகையிலான மூலிகைகள்  யாகத்தில் இடப்பட்டன.

    #mahasivaratiri

    பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டங்களில் இருந்த புனித நீரானது பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. யாகத்தில் ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, கடலூர் மதுரை, சென்னை, பெரம்பலூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபாராதனைக்கு பின்பு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடப்பட்டது. முன்னதாக கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: பாஜக- திமுகவுக்கு எதிராக ஆக்ரோஷ அரசியல்… ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்ஸி பரபர அறிக்கை..!

    இதையும் படிங்க: 6ஆம் வகுப்பு மாணவியிடம் அட்டகாசம் செய்த தமிழாசிரியர்.. பாடம் புகட்டிய போலீசார்..

    மேலும் படிங்க
    கடும் தண்டனை உறுதி! கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் போனில் ஆறுதல்!

    கடும் தண்டனை உறுதி! கோவை சிறுமியின் பெற்றோருக்கு முதல்வர் விஜய் போனில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    பாமகவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி! தமிழகத்தின் புதிய கூட்டணி அமைச்சரவையை வரவேற்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!

    பாமகவின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி! தமிழகத்தின் புதிய கூட்டணி அமைச்சரவையை வரவேற்று மருத்துவர் ராமதாஸ் அறிக்கை!

    தமிழ்நாடு
    மத்திய அரசு அவசர எச்சரிக்கை! ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

    மத்திய அரசு அவசர எச்சரிக்கை! ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

    உலகம்
    திருச்சியில் மரணமடைந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு நேரில் சென்று நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கிய தவெக அரசு!

    திருச்சியில் மரணமடைந்த நர்சிங் மாணவி குடும்பத்திற்கு நேரில் சென்று நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கிய தவெக அரசு!

    தமிழ்நாடு
    தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!

    கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share