• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செவிலியர்கள் தான் இரையா.? முதுகில் குத்தும் தவெக அரசு... ஸ்டாலின் விளாசல்.!!

    செவிலியர்கள் தான் இப்போது இரையா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Tue, 06 Oct 2026 10:02:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Stalin dmk nurse protest

    தமிழ்நாட்டில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்களாகப் பணியாற்றும் செவிலியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்வு சமீபத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை வழங்கல், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து திரண்டு இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் தவெக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? என கேட்டார். பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

    DMK

    போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? என கேட்டார். போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்துவிட்டு, தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்..! ஏமாறாதீங்க..!! இடைத்தரகர்களை நம்பாதீங்க..! தமிழக அரசு எச்சரிக்கை..!!

    போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா? என கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: போராடும் செவிலியர்கள்... ஒடுக்குவது அநீதி...! அரசு செவி சாய்க்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்..!!

    மேலும் படிங்க
    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    ஓமன் கடலில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்! இந்தியா கண்டனம்!

    இந்தியா
    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!

    தமிழ்நாடு
    தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??

    தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??

    தமிழ்நாடு
    "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!

    "செவிலியர்கள் மீது கொடூர தாக்குதல்"..! பகிரங்க மிரட்டல்..! கீதாஜீவன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share