• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்ன முக்கிய தகவல்...!

    மாநில அந்தஸ்து பரிசீலனை செய்து உரிய காலக்கெடுக்குள் உரிய முடிவு மத்திய அரசு எடுக்கப்படும்
    Author By Amaravathi Mon, 23 Mar 2026 18:42:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    statehood-in-puducherry

    புதுச்சேரியில் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மாநில அந்தஸ்து பரிசீலனை செய்து உரிய காலக்கெடுக்குள் உரிய முடிவு மத்திய அரசு எடுக்கப்படும்: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாகவும்,  தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் மீண்டும் புதுவை மாநிலத்தில் இன்றைக்கு உருவாவதற்கு மக்கள்  பெருத்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.  

    மேலும் பாஜக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்பது மிகப் பிரகாசமாக இருப்பதாகவும்,  புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர்,

    இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் வேலைகள் விறுவிறு..!! புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை ரிலீஸ்..!!

    காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீட்டிலேயே அடித்துக் கொண்டு இருப்பவர்கள், நாளை ஆட்சிக்கு வந்து மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு இல்லை, ஒத்த கருத்து இல்லாத கட்சிகள் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து பால் பட்டு போகக்கூடிய சூழல் உள்ளது. இதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் 2016 முதல் 2021 வரை ஆட்சி எப்படி நடந்தது என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . எனவே காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என தெரிவித்த அவர்,  மாநில அந்தஸ்து குறித்து முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதை பரிசளித்து உரிய காலக்கெடுவுக்குள் உரிய முடிவு மத்திய அரசு எடுக்கப்படும் என்றார்.

    இதையும் படிங்க: அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!

    மேலும் படிங்க
    எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!

    எகிறியது பாப்கார்ன் விற்பனை..!! இறக்குமதியை குறைக்க.. உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தி அதிகரிப்பு..!!

    உணவு
    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    தமிழ்நாடு
    ஆசைபட்டத வாங்க பணம் வேண்டும்.. அதுக்கு பணக்காரனா வாழ கத்துக்கணும்..! கார்மேனி செல்வம் டிரெய்லர் வைரல்..!

    ஆசைபட்டத வாங்க பணம் வேண்டும்.. அதுக்கு பணக்காரனா வாழ கத்துக்கணும்..! கார்மேனி செல்வம் டிரெய்லர் வைரல்..!

    சினிமா
    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    வந்தது

    வந்தது 'ராமாயணா' படத்தின் புதிய அப்டேட்..! அடுத்த மாதம் ரசிகர்களுக்கு கிடைக்கப்போகும் ட்ரீட்..!

    சினிமா
    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    விஜய் மேல CASE போடுங்க... கமிஷனர் அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    #BREAKING: புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டி... கூட்டணி இழுபறியால் கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    சாத்தூர் தொகுதியை குறிவைத்த நயினார் நாகேந்திரன்…! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!!  24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

    ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!! 24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

    உலகம்
    மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    மானம் கெட்ட மதுபிரியரே உனக்கு என்ன வேலை? - கருணாஸுக்கு எதிராக சிவகங்கையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    பழனி தொகுதியை கொடுக்கல... பாஜக தொண்டர் தற்கொலை மிரட்டல்..! தொடர் போராட்டம்..!!

    பழனி தொகுதியை கொடுக்கல... பாஜக தொண்டர் தற்கொலை மிரட்டல்..! தொடர் போராட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share