• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு?! விரைவில் புதிய அறிவிப்பு?

    தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு புதிய கட்டணம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    Author By Pandian Tue, 04 Aug 2026 14:35:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-auto-rickshaw-fare-hike-new-minimum-fare-rs-50-update

    தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான புதிய நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வதற்கான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் சுமார் 3.46 லட்சம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான கட்டணம் கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஆட்டோ தொழிற்சங்கங்கள் கட்டண உயர்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

    புதிய கட்டண நிர்ணயம் தொடர்பாக கடந்த மாதம் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள், பயணிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கும் போலீசார்... தமிழக காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் தரப்பில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.70 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதே நேரத்தில், பயணிகள் அமைப்புகள் தரப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    AutoFareHike

    இதையடுத்து, முத்தரப்பு ஆலோசனையில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம், பிற நகரங்களில் நடைமுறையில் உள்ள ஆட்டோ கட்டணங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து போக்குவரத்து ஆணையரகம் அறிக்கை தயாரித்துள்ளது.

    இந்த அறிக்கை தமிழக உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கையை பரிசீலித்த பிறகு தமிழக அரசு புதிய ஆட்டோ கட்டணத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும், ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ஆகவும் உள்ளது. புதிய கட்டண முறையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.22 முதல் ரூ.25 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் குறுகிய தூர பயணங்களுக்கு ஆட்டோக்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, புதிய கட்டண அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய அத்தியாயம்... போலீசிடம் இருந்து சிபிஐக்கு சென்ற ஆவணங்கள்!

    மேலும் படிங்க
    "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

    "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    அரசியல்
    டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    வரான் பாரு வேட்டைக்காரன்..!! உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்துல ‘முதல்வர் விஜயை’ பாராட்டிய சிபி சத்யராஜ்..!

    வரான் பாரு வேட்டைக்காரன்..!! உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்துல ‘முதல்வர் விஜயை’ பாராட்டிய சிபி சத்யராஜ்..!

    சினிமா
    அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "திமுகவின் ரவுடியிசம்"..! பொதுமக்களை தாக்குவதா.? கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்! தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    அரசியல்
    டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    டபுள் மீனிங் பேச்சு..! இதெல்லாம் வேணாம் உதய்..!! திருமாவளவன் அறிவுரை..!!

    தமிழ்நாடு
    அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    அமலாக்கத் துறை மனு தள்ளுபடி! அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு

    "பொதுமக்களை தாக்கும் திமுகவினர்"..! சட்டம் கடமையைச் செய்யும்..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share