• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களாகக் கணிதா சம்பத் மற்றும் பானுமதி ஆகியோரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 10 Sep 2026 18:56:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Bypolls 2026: AIADMK Chief Edappadi K Palaniswami Releases Official Candidate List.

    தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கணிதா சம்பத்தும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் (தனி) தொகுதிக்கு கே.பானுமதியும் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    aiadmk
    மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமதி கணிதா சம்பத், கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராவார். இவர் அதிமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், கழக மகளிர் அணி இணைச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுப்பினராக (Ex-MLA) மக்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவரை, மீண்டும் தேர்தல் களத்தில் முன்னிறுத்துவதன் மூலம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக தலைமை தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    aiadmk
    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் திருமதி கே.பானுமதி, பி.ஏ., போட்டியிடுகிறார். இவர் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், மாவட்ட ஊராட்சிக் குழுவின் 12-வது வார்டு முன்னாள் உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இரண்டு தனித் தொகுதிகளிலும் மகளிர் அணி நிர்வாகிகளையே வேட்பாளர்களாக அதிமுக தலைமை தேர்வு செய்து களமிறக்கியுள்ளது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: “வெற்றி பெற்றே ஆக வேண்டும்”..!! இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிர ஆதரவு வேட்டை!!

    இதையும் படிங்க: இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

    தமிழ்நாடு
    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    பருவமழை ஆலோசனை கூட்டத்திற்கு திமுக கவுன்சிலர்கள் வராதது வருத்தம்! அமைச்சர் மரிய வில்சன் பேட்டி!

    தமிழ்நாடு
    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    பயிர்க் கடன் தள்ளுபடி செய்யாத தவெகவுக்கு எதிர்ப்பு! இடைத்தேர்தலில் பிரச்சாரம் என விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    தீவிரமடையும் போர்ச் சூழல்... 101 டாலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை..! மேலும் உயரும் அபாயம்..!!

    உலகம்
    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    மீனவர்களுக்கு பேராபத்து.. புதிய தலைமைச் செயலகத்தால் பாதிப்பு..! CPI எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share