• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்றோடு முடிகிறது தை மாதம்!! முடிவை அறிவிப்பாரா ஓபிஎஸ்?! தை முடிந்தும் வழி பிறக்காத நிலை?!

    தை மாதம் இன்று முடிவடையும் நிலையில், தேர்தல் கூட்டணி முடிவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவிப்பாரா என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    Author By Pandian Thu, 12 Feb 2026 11:13:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Drama Peaks! As Thai Month Ends Today, Will OPS Finally Announce Alliance – ADMK Reunion or TVK Tie-Up with Vijay? Supporters on Edge!

    தமிழ்நாடு அரசியலில் தை மாதம் முடிவடையும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிப்பாரா என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தை மாதம் இன்றுடன் முடிவடைகிறது.

    'தை பிறந்தால் வழி பிறக்கும்' என ஓபிஎஸ் முன்பு சூசகமாக கூறியிருந்தார். ஆனால் இன்னும் தெளிவான அறிவிப்பு வரவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்த பிறகு, ஓபிஎஸ் கூட்டணியிலிருந்து வெளியேறினார். பின்னர் அவரை மீண்டும் கூட்டணிக்கு அழைக்க பா.ஜ.க. முயற்சித்தது. ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஓபிஎஸ்ஐ ஏற்க மறுத்துவிட்டார். 'அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை' என இபிஎஸ் தெளிவாக அறிவித்தார். இதனால் ஓபிஎஸ்இக்கு கூட்டணி சேர்வதில் சிக்கல் நீடிக்கிறது.

    இதையும் படிங்க: ஹாப்பி 75th பர்த்டே ஓபிஎஸ்!! பிறந்தநாள் கொண்டாடும் ஓ.பன்னீர்செல்வம்!! இன்று கூட்டணி அறிவிக்க வாய்ப்பு!

    கடந்த மாதம் 29-ம் தேதி தேனியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், 'அ.தி.மு.க.வில் இணைய தயார்' என பேட்டி அளித்தார். ஆனால் சில மணி நேரங்களில் இபிஎஸ் அதை மறுத்தார். அதன்பின் ஓபிஎஸ் மவுனமானார். 

    ADMKVsOPS

    இப்போது தை மாதம் முடியும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். 'ஒற்றை கோரிக்கை அ.தி.மு.க. ஒன்றிணைப்பு. அது சாத்தியமில்லையெனில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம்' என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    சசிகலாவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து தேர்தல் திட்டங்கள் குறித்து பேசி வருகிறார். சசிகலா, ஓபிஎஸ் இருவரும் த.வெ.க.வுடன் இணைந்தால் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

    2026 சட்டசபை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, த.வெ.க. தனித்து போட்டியிடும் நிலையில், ஓபிஎஸ்இன் முடிவு வாக்கு பங்கீட்டை பாதிக்கும். பா.ஜ.க. அவருக்கு என்.டி.ஏ.யில் இடம் கொடுக்க முயல்கிறது, ஆனால் இபிஎஸ் எதிர்ப்பால் தடை.

    ஓபிஎஸ் ஆதரவாளர்கள், 'இன்றுடன் தை முடிகிறது. இனியாவது தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்' என வலியுறுத்துகின்றனர். ஓபிஎஸ் இதுவரை தெளிவான பதில் அளிக்கவில்லை. அவரது அடுத்த நகர்வு தமிழ்நாடு அரசியலை பெரிதும் பாதிக்கும். தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. 

    இதையும் படிங்க: கூட்டணி கட்சிகளிடம் திமுக ரகசிய பேச்சு! தொகுதிகள் குறைப்பால் அதிருப்தி! குழு அமைக்க தாமதமானது இதனால்தானா?

    மேலும் படிங்க
    "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!

    "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்தியா
    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    பாக்கியராஜை நீதான் பெத்தியா.. நீ அனாதையா தான் சாவ..!! மோசமாக சபித்த நபர்.. வருத்தப்பட்டு அழுத பார்த்திபன்.. என்ன பிரச்சனை..!

    பாக்கியராஜை நீதான் பெத்தியா.. நீ அனாதையா தான் சாவ..!! மோசமாக சபித்த நபர்.. வருத்தப்பட்டு அழுத பார்த்திபன்.. என்ன பிரச்சனை..!

    சினிமா
     “அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..”  - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

    “அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..” - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

    இந்தியா
    தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு...  அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

    தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு... அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தேசிய மருத்துவர் தினம்"..! மக்கள் நலனுக்காக அயராத உழைப்பு..! முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்திய ராணுவத்தில் அதிகார மாற்றம்.. புதிய தலைமை தளபதியானார் தீரஜ் சேத்..!! யார் இவர்..??

    இந்தியா
    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    #BREAKING அதிகாலையில் அதிபயங்கரம்... சொந்த மகனையே உயிருடன் தீவைத்து கொளுத்திய தந்தை... பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
     “அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..”  - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

    “அண்ணா காப்பாத்துங்க... எனக்கு குழந்தைங்க இருக்கு..” - நேருக்கு நேர் அதி பயங்கரமாக மோதிய லாரிகள்... தீயில் சிக்கி 4 பேர் துடிதுடித்து பலி...!

    இந்தியா
    தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு...  அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

    தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென அதிகரிப்பு... அதிரவைக்கும் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு

    "அத்துமீறிய மாமனார்"..! ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்த இளம் மருமகள்..! சென்னையில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share