• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிக கரெண்ட் பில் வருதா? மீட்டர் ரீடிங் இனி தனியார் வசம்? மின்வாரியத்தின் புது உத்தரவு!

    தற்போது ஒரு மின் இணைப்புக்கு ரூ.5 ஊதியத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற மின் வாரிய பணியாளர்களும் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபடலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sat, 26 Sep 2026 10:26:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Electricity Board Plans Private Meter Reading Service to Address High Bill Complaints

    மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் தாமதம் மற்றும் அதிக மின் கட்டணம் தொடர்பான புகார்கள் எழுந்துள்ள நிலையில், வீடுகள் மற்றும் கடைகளில் மின் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணியில் முதல் முறையாக தனியார் ஒப்பந்த நிறுவனங்களை ஈடுபடுத்த தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

    தமிழகத்தில் வீடுகள் மற்றும் கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் இணைப்புகளில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரிய பணியாளர்கள் நேரில் சென்று மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், உயரழுத்த பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தானியங்கி முறையில் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது.

    மின் வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் மீட்டர் ரீடிங் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சில இடங்களில் பணியாளர்கள் நேரில் செல்லாமல் கணக்கீடு செய்வதாகவும், இதனால் எதிர்பாராத அளவில் அதிக மின் கட்டணம் வருவதாகவும் நுகர்வோர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் கரண்ட் கட்! மின்வாரியத்தில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு! அதிகாரிகளுக்கான உத்தரவு என்ன?

    இந்த நிலையில், மின் பயன்பாட்டை கணக்கிடும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மதிப்பிலான ‘லிமிடெட் டெண்டர்’ முறையில் நிறுவனங்களை தேர்வு செய்து, ஆறு மாத காலத்திற்கு இந்தப் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    EBBill

    தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு தினசரி பணிக்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு ஊழியர் குறைந்தது 250 மின் இணைப்புகளிலும், பிற மாநகராட்சிகளில் 220 இணைப்புகளிலும் ரீடிங் எடுக்க வேண்டும். நகராட்சிகளில் 200, பேரூராட்சிகளில் 180, கிராமப்புறங்களில் 110, மலைப்பகுதிகளில் 80 இணைப்புகளில் தினமும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தற்போது ஒரு மின் இணைப்புக்கு ரூ.5 ஊதியத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற மின் வாரிய பணியாளர்களும் தொடர்ந்து இந்தப் பணியில் ஈடுபடலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீட்டர் ரீடிங் தாமதம், பணியாளர் பற்றாக்குறை மற்றும் அதிக மின் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    மேலும் படிங்க
    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    இந்தியா
    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share