• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!

    மின் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 94987 94987 என்ற எண்ணில் மின்துறை சார்ந்த புகார்களை பதிவு செய்ய முடியும்.
    Author By Pandian Mon, 14 Sep 2026 15:06:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Power Board 2000 MW Extra Electricity Supply Update

    சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் மின் தேவையை சமாளித்து, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின் வாரியம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் மின் பற்றாக்குறை இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் தேவையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மின் தொகுப்பின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்காக மின் வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பத்திரப்பதிவுக்கு டோக்கன் வாங்கினீங்களா? இனி 12 மணி வரை காத்திருக்க வேண்டும்? வெளியான அதிர்ச்சி தகவல்!

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா, மின் தேவை அதிகரிக்கிறதா என்பது உள்ளிட்ட விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தேவைக்கு ஏற்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    chennai

    குறிப்பாக, கூடுதல் மின்சாரத்தை கொள்முதல் செய்வது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் மூலம் மின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்கப்பட்டு வருவதாகவும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் தற்போது தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின் விநியோகம் தொடர்பாக ஏதேனும் பிரச்னையை எதிர்கொண்டால், உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றும் மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மின் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 94987 94987 என்ற எண்ணில் மின்துறை சார்ந்த புகார்களை பதிவு செய்ய முடியும். பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு, நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு? திடீரென குறைந்த காற்றாலை மின் உற்பத்தி... பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    சினிமா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    தினமும் டீ, காபி குடிக்கிறீங்களா..?? இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!!

    உடல்நலம்
    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    கில்லி கபடி வீரர் டூ CM!! விநாயகரிலும் விஜய் ஸ்டைல்!! கொருக்குப்பேட்டையில் ரசிகர்களை கவரும் சிலைகள்!!

    தமிழ்நாடு
    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    72 மணி நேரம்... 15 முக்கிய சந்திப்புகள்! உலக தலைவர்களை சந்தித்து மோடி போட்ட மாஸ்டர் பிளான்!

    இந்தியா
    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    தமிழ்நாடு
    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    விநாயகர் ஊர்வலத்தில் தீண்டாமை... குவிக்கப்பட்டது போலீஸ் படை... கடலூரில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!

    பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருக்கு என்ன ஆச்சு?! பேச்சை நிறுத்திய மோடி! உலக தலைவர்கள் கவனம் ஈர்த்த தருணம்!

    இந்தியா
    கொடைக்கானல் மலைப் பகுதியில் கற்கள் உடைப்பு..! அலட்சியம் வேண்டாம்... வேல்முருகன் எச்சரிக்கை..!!

    கொடைக்கானல் மலைப் பகுதியில் கற்கள் உடைப்பு..! அலட்சியம் வேண்டாம்... வேல்முருகன் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share