• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    11,500 குழந்தைகளுக்கு இப்போவே ரெடி! தாய்மாமன் தங்க மோதிர திட்டம்! தயாராகிறது தகுதியானோர் லிஸ்ட்!

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களையும் சேர்த்து கணக்கிடும்போது, இதுவரை 11,500-க்கும் மேற்பட்டோர் திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
    Author By Pandian Wed, 02 Sep 2026 15:53:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Government Gold Ring Scheme for Newborn Babies Starts September 15

    கோவை: தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் சீர்’ வழங்கும் வகையில் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இதற்கான பயனாளிகள் விவரங்களை சுகாதாரத்துறை தீவிரமாக சேகரித்து வருகிறது.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர். இதற்காக தாய்மார்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வரும் பிரசவ விவரங்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதற்காக கர்ப்பிணிகளிடம் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிக்மி எண் மற்றும் தாயின் வங்கிக் கணக்கு விவரங்கள் பெறப்படுகின்றன. குழந்தை பிறந்த பின்னர் மருத்துவமனை தரப்பில் வழங்கப்படும் டிஸ்சார்ஜ் விவரங்களும் இணைக்கப்பட்டு ஆவணங்கள் தயாராக வைக்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    GoldRingScheme

    கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்திற்கு சுமார் 500 முதல் 550 பிரசவங்கள் நடைபெறுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களையும் சேர்த்து கணக்கிடும்போது, இதுவரை 11,500-க்கும் மேற்பட்டோர் திட்டத்துக்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தினசரி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறந்து வருவதால், பயனாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திட்டம் தொடங்கும் நாளில் தகுதியான பயனாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அரசு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    குழந்தை பிறந்தவுடன் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் குடும்பங்கள் மத்தியில் தற்போது கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை என்பதும் பயனாளிகளுக்கு கூடுதல் வசதியாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்கிய பிறகு, தங்க மோதிரம் வழங்கும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: நேபாள வெள்ளம்: முதல்வர் விஜய் உத்தரவில் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்ட 4 அமைச்சர்கள்! முக்கிய முடிவு?

    மேலும் படிங்க
    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    முக்கிய அரசியல் சந்திப்பு..! கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்த அமைச்சர்கள்... அடுத்தகட்ட நகர்வா.?

    தமிழ்நாடு
    இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 17 நாள் போர் பயிற்சி! இந்திய விமானப்படை அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்!

    இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 17 நாள் போர் பயிற்சி! இந்திய விமானப்படை அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்!

    இந்தியா
    7 ஏக்கர் தோட்டம்.. மாயமான மின் வயர்கள்! இபிஎஸ் விவகாரத்தில் ஆக்ஷனில் இறங்கிய தவெக அரசு!!

    7 ஏக்கர் தோட்டம்.. மாயமான மின் வயர்கள்! இபிஎஸ் விவகாரத்தில் ஆக்ஷனில் இறங்கிய தவெக அரசு!!

    தமிழ்நாடு
    "பணம் தான் விரயமாகும்"..! புதிய தலைமை செயலகம்..! கிருஷ்ணசாமி எதிர்ப்பு..!!

    "பணம் தான் விரயமாகும்"..! புதிய தலைமை செயலகம்..! கிருஷ்ணசாமி எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது! டெல்லியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி!

    மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது! டெல்லியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி!

    தமிழ்நாடு
    சபாநாயகர் சேரில் தொப்பியுடன்.. இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மரியாதை!! தவெக முஸ்தபா பெருமிதம்!!

    சபாநாயகர் சேரில் தொப்பியுடன்.. இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மரியாதை!! தவெக முஸ்தபா பெருமிதம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share