• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் அதிரடி முடிவு! தனியாருக்கு மாறும் டாஸ்மாக்?! முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்!?

    தமிழக அரசின் மது விற்பனையை தனியாரிடம் வழங்குவது குறித்து, அதிகாரிகள் தரப்பில் முதல்கட்ட பேச்சு தொடங்கி உள்ளது.
    Author By Pandian Thu, 11 Jun 2026 10:37:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Plans to Privatize Liquor Sales Ending TASMAC Monopoly CM Vijay Big Decision

    தமிழக அரசு மது விற்பனையை தனியாரிடம் வழங்கும் விவகாரத்தில் முதல்கட்ட பேச்சுகளை தொடங்கியுள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்ற உடனேயே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 717 மதுக் கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி அந்தக் கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது முழு மது விற்பனையையும் தனியார்மயமாக்கும் யோசனை ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தான் முழு மது விற்பனையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 50 லட்சம் பெட்டி மது வகைகளும், 35 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. எந்த மது அதிகம் விற்பனையாகிறதோ அதை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நடைமுறை உள்ளது. இதனால் மது உற்பத்தி நிறுவனங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து, தங்கள் பொருட்களை அதிகம் விற்கச் செய்யும் 'கவுன்டர் சேல்ஸ்' முறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

    டாஸ்மாக் மூலம் மது உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் ஊழல் இருப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். இந்த சிண்டிகேட் முறையை உடைப்பது எளிதல்ல என்பதால், அண்டை மாநிலங்களைப் போல் மது விற்பனையை தனியார்மயமாக்க அரசு தயாராகி வருவதாகத் தெரிகிறது.

    இதையும் படிங்க: பார்த்திபனின் புதிய யோசனை! டாஸ்மாக் கடையை சுடுகாட்டில் வைக்க சொல்லி முதல்வரிடம் கோரிக்கை!

    AlcoholPolicyTN

    இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் டாஸ்மாக், உள்துறை, நிதி, மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அதிகாரிகள், முதல்வர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கிய முன்னெடுப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தற்போது 11 மது உற்பத்தி நிறுவனங்களும், 5 பீர் உற்பத்தி நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்த சந்தையை பெரிதாக்கி, பல மாநிலங்கள் மற்றும் நாடுகளின் மதுவகைகளை அனுமதிக்கவும், வரி குறைப்பு செய்யவும், போலி மதுவை ஒழிக்கவும், கொள்முதல் முதல் விற்பனை வரை ஊழலை ஒழித்து வருவாயை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    எனினும், மது விற்பனையை தனியார்மயமாக்கினால் அரசுக்கு எதிராக அதிருப்தி எழும் என்பதால், “மதுவை அரசே விற்பது சரியல்ல” என முதல்வர் விஜய் பொதுமக்களிடம் தெளிவாக பேச வேண்டும் என அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இறுதி முடிவு முதல்வருடன் கலந்தாலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றம் நடைபெற்றால் தமிழகத்தில் மது விற்பனைத் துறையில் பெரும் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஸ்மார்ட் மீட்டர் திட்டம்! கைவிடுகிறது தவெக அரசு! ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்திவைக்க பரிசீலனை!

    மேலும் படிங்க
    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பேசும் ‘அங்கீகாரம்’..!! படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இதோ..!

    சினிமா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்
    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "எங்கள் அப்பா பாரதிராஜாவுக்கு வீரவணக்கம்"..! உணர்ச்சி பொங்க நாம் தமிழர் கட்சியினர் இறுதி மரியாதை..!!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எங்கே?... 10 நாட்களில் 3வது சம்பவம்... நெல்லையில் பள்ளி சென்ற மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு
    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலுக்கு சலுகை! கலால் வரி விலக்கை நீட்டித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்! நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அட்வைஸ்!

    அரசியல்

    "24 மணி நேரம் தண்ணீர் வராது"..! எந்தெந்த பகுதிகள் தெரியுமா..? குடிநீர் வாரியம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இது போருக்கான காலம் அல்ல!  மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இது போருக்கான காலம் அல்ல! மோதல்களுக்கு பேச்சுவார்த்தையே தீர்வு! இந்தியா நிலைப்பாடு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share