• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
    Author By Pandian Sat, 08 Aug 2026 12:13:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Rice-Price-Hike-Ponni-Basmati-Rice-Prices-Rise

    தமிழகத்தில் அரிசி விலை திடீரென உயர்ந்து வருவதால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் நெல் விளைச்சல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தைக்கு வரும் அரிசியின் வரத்து பாதிக்கப்பட்டு, பல்வேறு ரகங்களின் விலை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சென்னையின் கோயம்பேடு பகுதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளின் தகவலின்படி, தமிழகத்திற்கு தஞ்சாவூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி மற்றும் நெல் வரத்து உள்ளது. குறிப்பாக கர்நாடகாவில் விளையும் பொன்னி சன்னரக அரிசிக்கு தமிழகத்தில் அதிக வரவேற்பு உள்ளது.

    தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ளதால், அங்குள்ள வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு வந்து அரிசியை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் தமிழக சந்தையில் அரிசிக்கான தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்! ஒரே மாதத்தில் அரிசி, மளிகை விலை விர்ர்ர்ர்! கடும் சிக்கலில் நடுத்தர குடும்பங்கள்!

    BasmatiRice

    இதன் காரணமாக 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,400-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. 10 கிலோ பாக்கெட் ரூ.650-ல் இருந்து ரூ.800 ஆகவும், 5 கிலோ அரிசி ரூ.350-ல் இருந்து ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து வரும் ஸ்டீம் வகை பொன்னி அரிசியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்த ரகத்தில் மட்டும் சுமார் 30 சதவீதம் வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    பாசுமதி அரிசியின் விலையும் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாசுமதி அரிசி ரூ.70-ல் இருந்து ரூ.85 முதல் ரூ.90 வரை உயர்ந்துள்ளது.

    அரிசி விலை உயர்வு காரணமாக வீட்டு பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தினசரி உணவுக்கான முக்கிய பொருளாக அரிசி இருப்பதால், தொடர்ந்து விலை உயர்ந்தால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

    எனினும், புதிய நெல் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு அரிசி விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை அரிசி விலை எந்த அளவுக்கு உயரும் என்பது நெல் வரத்து மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சலை பொறுத்தே இருக்கும்.

    இதையும் படிங்க: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! ஜனாதிபதி முர்மு உத்தரவு; முதல்வர் விஜய் வாழ்த்து!

    மேலும் படிங்க
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு
    இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! ராணுவ, தூதரக அளவில் முக்கிய முடிவு

    இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு! ராணுவ, தூதரக அளவில் முக்கிய முடிவு

    இந்தியா
    லெட்டர் எழுதிட்டா போதுமா.? வீர வசனம் பேசுனீங்களே விஜய்..! மீனவர்களுக்காக குரல் கொடுத்த டிடிவி தினகரன்..!!

    லெட்டர் எழுதிட்டா போதுமா.? வீர வசனம் பேசுனீங்களே விஜய்..! மீனவர்களுக்காக குரல் கொடுத்த டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    ரத்தக்களறியான இலங்கை சிறைச்சாலைகள்... அடுத்தடுத்து பலியாகும் கைதிகள்... காரணம் என்ன?

    ரத்தக்களறியான இலங்கை சிறைச்சாலைகள்... அடுத்தடுத்து பலியாகும் கைதிகள்... காரணம் என்ன?

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share