• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அறநிலைய அமைச்சருக்கு காத்திருக்கும் சவால்!! அறங்காவலர்கள், தக்காருக்கு கோவில் நிர்வாகத்தில் சுதந்திரம்?!

    கோவில்களில் நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர்கள், தக்கார் ஆகியோர் சட்டப்படி சுதந்திரமாக செயல்பட, ஹிந்து சமய அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    Author By Pandian Fri, 26 Jun 2026 15:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Temple-Administration-Reforms-Demand-More-Powers-For-Trustees

    தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கிய வருமானம் ஈட்டும் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க பல கோவில்களும் அடங்கும். இக்கோவில்களின் வளர்ச்சி, சொத்து பாதுகாப்பு, பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் அன்றாட நிர்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறங்காவலர்கள் மற்றும் தக்கார்களுக்கு சட்டப்படி பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆனால் நடைமுறையில், கோவில்களின் நிர்வாக முடிவுகள் பெரும்பாலும் அறநிலையத்துறையின் உயர் அலுவலகங்களின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிறிய அளவிலான பணியாளர் நியமனம் முதல் பராமரிப்பு செலவுகள் வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கும் நீண்ட நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக கோவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக, பல கோவில்களில் அவசர தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியாளர்கள், தொழில்நுட்ப பராமரிப்பு ஊழியர்கள், வேதபாராயண குருக்கள் மற்றும் மடப்பள்ளி பணியாளர்கள் போன்றோருக்கான நியமனங்கள் மற்றும் ஊதிய நிர்ணயங்களில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    HinduReligiousEndowments

    குறிப்பாக, கோவில்களில் நிறுவப்பட்டுள்ள நவீன வசதிகள் பழுதடைந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய தகுதியான பணியாளர்கள் இல்லாத நிலை பல இடங்களில் காணப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்ப இல்லாத ஊதிய நிர்ணயங்கள் காரணமாக திறமையான பணியாளர்களை ஈர்ப்பதும் சிரமமாகியுள்ளது.

    இந்த சூழலில், கோவில்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக அறங்காவலர்கள் மற்றும் தக்கார்கள் நேரடியாக முடிவெடுக்கும் வகையில் கூடுதல் நிர்வாக சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக ‘அவுட்சோர்சிங்’ முறையில் தேவையான பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கினால், பல நிர்வாக சிக்கல்கள் தீரும் என கோவில் நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    கோவில்களின் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், நடைமுறையில் உள்ள நிர்வாக தடைகளை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: கோயில் வளாக கடைகளில் விலைப்பட்டியல் கட்டாயம்..! பக்தர்களுக்காக புதிய விதிமுறை..!

    மேலும் படிங்க
    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்
    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த

    என்னை அட்ஜெஸ் பண்ணிக்க சொன்னாங்க..!! நீண்ட நாள் உண்மையை பகிர்ந்த 'ஜிங்குனமணி' மாடல்.. விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன..!

    சினிமா
    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    The Tiger is back on the hunt..!! இன்று மாலை

    The Tiger is back on the hunt..!! இன்று மாலை 'ஜெயிலர் 2'வின் மாஸ் அப்டேட் ரிலீஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்

    செய்திகள்

    இது வெறும் டிரெய்லர் தான்!!  டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!!  சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    இது வெறும் டிரெய்லர் தான்!! டெல்டாவில் நடக்கப்போறது தான் மெயின் பிக்சர்!! சி.விஜயபாஸ்கர் சரவெடி!!

    அரசியல்
    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    இபிஎஸ்ஸின் தவறான முடிவுகளால் தள்ளாடும் அதிமுக! அரசியல் புயலை உருவாக்கி சாதித்தவர் விஜய்! - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

    அரசியல்

    "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?

    தமிழ்நாடு
    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    குதிரை பேரம் குறித்து வாய் விட்ட வைகோ! ஏன் வழக்கு பதியவில்லை?! திமுக நெருக்கடி?!

    அரசியல்
    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    தமிழ்நாடு
    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    தவெகவில் இணைந்தவர்கள் நல்லவர்கள்!! துரோகிகள் அதிமுகவிலேயே தங்கிவிட்டனர்! அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share