• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!

    கோவில்களுக்கு சினிமா பிரபலங்கள், விஐபிக்கள் வருகையின் போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    Author By Pandian Sat, 08 Aug 2026 10:14:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Temples VIP Visit Rules Photo Video Ban HRCE Order

    கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதுடன், கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் மரபு சார்ந்த ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கோயில் நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோயில்களுக்கு வரும்போது அவர்களுடன் வரும் நபர்களின் எண்ணிக்கை, கோயில் மற்றும் வருகை நேரம் உள்ளிட்ட முழு விவரங்களையும் முன்கூட்டியே அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பாகவோ அல்லது வருகை குறித்த தகவல் கிடைத்த உடனேயோ இந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்வதற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இதனால் பிரபலங்களின் கோயில் வருகையின்போது நடைபெறும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கோவில் பக்தர்களுக்கு இனி புதிய வசதிகள்... முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு! என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?

    Hrce

    அதேபோல், பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் நுழைவு மற்றும் கோயில் வளாகத்திற்குள் அவர்களின் இயக்கம் ஆகியவை முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இதன் காரணமாக வழக்கமாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், செயல் அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித விதிவிலக்கும் இன்றி அவற்றை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கோயில் வருகையின்போதும் பக்தர்களுக்கு இதே நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: பழனி பாணியில் திண்டுக்கல்லிலும் நிலம் மோசடி! கோவில் சொத்துக்களுக்கு குறி? புயலை கிளப்பிய விவகாரம்!

    மேலும் படிங்க
    Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!

    Google Pay, PhonePe பயன்படுத்துவோருக்கு ஷாக்? UPI-க்கு இனி கட்டணம்? பேமெண்ட்ஸ் கவுன்சில் முக்கிய விளக்கம்!

    இந்தியா
    சிதறிய தலை... சிதைந்த மூளை... பெற்ற தாயை தம்புல்ஸ்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் கைது...!

    சிதறிய தலை... சிதைந்த மூளை... பெற்ற தாயை தம்புல்ஸ்ஸால் கொடூரமாக அடித்துக் கொன்ற மகன் கைது...!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

    நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

    இந்தியா
    செப்.1 முதல்  கோயில்களில் செல்போன்களுக்குத் தடை.!  இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    செப்.1 முதல் கோயில்களில் செல்போன்களுக்குத் தடை.! இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    தமிழ்நாடு
    சுதீஷ் கோரிக்கை.. உடனடி ஆக்‌ஷன்! 6 மாதத்தில் ஏர்போர்ட் ஓபன்! வேலூருக்கு செம சர்ப்ரைஸ்!!

    சுதீஷ் கோரிக்கை.. உடனடி ஆக்‌ஷன்! 6 மாதத்தில் ஏர்போர்ட் ஓபன்! வேலூருக்கு செம சர்ப்ரைஸ்!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

    தமிழகத்தில் மதுபான விலை பாட்டிலுக்கு ரூ.20 வரை உயர்வு! புதிய வரி! எதற்காக தெரியுமா?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share