• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகளிர் திட்டத்தில் ரூ.600 கோடி முறைகேடு? தணிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

    மயிலாடுதுறை விவகாரத்தில் சில அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Thu, 20 Aug 2026 11:52:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Women-Schemes-600-Crore-Irregularities-Audit

    சென்னை: தமிழக மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தணிக்கை விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், முறைகேட்டின் மொத்த மதிப்பு ரூ.600 கோடி வரை இருக்கலாம் என தணிக்கை அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், முழுமையான தணிக்கை நிறைவடையாத நிலையில் இந்த தொகை இறுதி செய்யப்பட்டதாக கருத முடியாது.

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்காக ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை அரசு நிதி வழங்குவதாக கூறப்படுகிறது. இதுதவிர வங்கிக் கடன்களும் பெறப்படுகின்றன.

    இந்த நிதி செலவினங்களை ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கடேசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை குழு அமைக்கப்பட்டது. 388 வட்டாரங்கள் மற்றும் 12,560 ஊராட்சிகளில் திட்ட நிதி மற்றும் செலவு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 200 வட்டாரங்களில் ஆய்வு முடிந்துள்ளதாகவும், மேலும் 180 வட்டாரங்களில் தணிக்கை நடைபெற வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: ஒரே IP முகவரியில் பல நிறுவனங்கள் டெண்டர்! ரூ.1,028 கோடி முறைகேடு! மின்வாரிய வழக்கில் அதிரடி திருப்பம்!

    Audit

    இந்த ஆய்வில், பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய கடன்கள் உறவினர்கள் பெயரில் வழங்கப்பட்டதாகவும், பயிற்சிகள் நடத்தாமலேயே நடத்தப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும் புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. விவசாய இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்கியதாக போலி பில்கள் தயாரித்தது, பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை முறைகேடாக காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் ரூ.10.5 கோடி கையாடல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூ.73 கோடி முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை விவகாரத்தில் சில அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்காலிக பணி நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஏற்கனவே நடைபெற்று வரும் தணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில், கடந்த காலங்களுக்கான கணக்குகளை ஆய்வு செய்ய வேறு நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் முறைகேடுகள் மூடி மறைக்கப்படலாம் என சில தணிக்கை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாக வேண்டியுள்ளது.

    முழுமையான தணிக்கை முடிந்த பின்னரே முறைகேட்டின் உண்மையான அளவு தெரியவரும் நிலையில், மகளிர் திட்ட நிதி தொடர்பான விவகாரம் தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: உங்கள் ரேஷன் கார்டு தகவல்கள் திருடப்படலாம்? தமிழக அரசுக்கு மத்திய அரசு கொடுத்த வார்னிங்!

    மேலும் படிங்க
    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    அரசியல்
    அப்போது 13 டிக்கெட் தான் இருந்தது..  படம் பார்க்க பட்ட அவஸ்த்தை..!! இன்னைக்கு நயன்தாராவுடனே நடிக்கிறேன்.. மனம் திறந்த கவின்..!

    அப்போது 13 டிக்கெட் தான் இருந்தது.. படம் பார்க்க பட்ட அவஸ்த்தை..!! இன்னைக்கு நயன்தாராவுடனே நடிக்கிறேன்.. மனம் திறந்த கவின்..!

    சினிமா

    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    அரசியல்
    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    உலகம்

    செய்திகள்

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    கடன் சுமையில் அமெரிக்கா! வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பொதுக்கடன்… டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    கார் ஆடம்பரம் கிடையாது... பேரவையில் உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதிலடி.!!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    சி.எம்.விஜய்க்கு சிக்கல்... நாளை தமிழகம் முழுவதும் களமிறங்கும் மார்க்சிஸ்ட்... தவெகவுக்கு டைரக்ட் வார்னிங்...!

    அரசியல்
    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    ''ஊமையா நாங்க..!!'' - கொந்தளித்த செந்தில் பாலாஜி Vs சீறி எழுந்த சிடிஆர்... பேரவையில் காரசார விவாதம்...!

    அரசியல்
    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்!” டிரம்பின் புதிய தடைகளுக்கு ஈரான் கடும் பதிலடி! வெடித்தது புதிய சர்ச்சை

    உலகம்
    எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்! போலீசாருடன் மோதல்!! காவல் நிலைய வாசலில் ராகுல் காந்தி தர்ணா!

    எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள்! போலீசாருடன் மோதல்!! காவல் நிலைய வாசலில் ராகுல் காந்தி தர்ணா!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share